Skip to main content
Sirf.one
Aval profile photo

Aval

BollywoodManithan (Original Motion Picture Soundtrack)Tamil (தமிழ்)original Version

“Aval” appears in Manithan (Original Motion Picture Soundtrack). Vocals: Priya Hemesh, Pradeep, Santhosh Narayanan.

Tamil (தமிழ்) · Film: Manithan (Original Motion Picture Soundtrack)

Marketplace & sponsored listingsAdvertise here

LyricsTamil (தமிழ்)

Aval — Priya Hemesh

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
aval kuzhal utittitum ilai enai tulaittitum itaiveli mulaittitum neram uyi nanaittitum aval itazh tirattitum mazhai enil tettitum chuzhal en chuzharritum nenychai churuttitum azhakazhakaa av tevaa uyi uvaa metu metuvaa vi vivaa vizhi arivaa enakkaanavale neetaan kitt variyaa tenychaa chenychen mannippe kitaiyaataa utane enn utaripponaa chaayaa inime naanum uyirum at taniyaa en chokame en mokame engkeyo tolainychavale en varame en nerame ezhaak valainychavale kaalam pokute katikaaram otute unn maattikkum neram eppo vaatam pannunaa pitivaatam pannur tiruntaat naantaan tappo patapatakkum kannaal enai mirattik konycham maattitt manachutainychu pokaat un viral putichchu naanum karai eruven en chokame en mokame engkeyo tolainychavale en varame en nerame ezhaak valainychavale azhakazhakaa av tevaa uyi uvaa metu metuvaa vi vivaa vizhi arivaa utane enn utaripponaa chaayaa inime naanum uyirum at taniyaa en chokame en mokame engkeyo tolainychavale en varame en nerame ezhaak valainychavale
Native script lyrics
அவள் குழல் உதிா்த்திடும் இலை எனை துளைத்திடும் இடைவெளி முளைத்திடும் நேரம் உயிா் நனைத்திடும் அவள் இதழ் திரட்டிடும் மழை எனில் தொித்திடும் சுழல் என சுழற்றிடும் நெஞ்சை சுருட்டிடும் அழகழகா அவ தொிவா உயிா் உாிவா மெது மெதுவா விாி விாிவா விழி அறிவா எனக்கானவளே நீதான் கிட்ட வறியா தொிஞ்சா செஞ்சேன் மன்னிப்பே கிடையாதா உடனே என்ன உதறிப்போனா சாியா இனிமே நானும் உயிரும் அட தனியா என் சொகமே என் மொகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே காலம் போகுதே கடிகாரம் ஓடுதே உன்ன மாத்திக்கும் நேரம் எப்போ வாதம் பண்ணுனா பிடிவாதம் பண்ணுற திருந்தாத நான்தான் தப்போ படபடக்கும் கண்ணால எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட மனசுடைஞ்சு போகாத உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன் என் சொகமே என் மொகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே அழகழகா அவ தொிவா உயிா் உாிவா மெது மெதுவா விாி விாிவா விழி அறிவா உடனே என்ன உதறிப்போனா சாியா இனிமே நானும் உயிரும் அட தனியா என் சொகமே என் மொகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே
Lyrics source: global_rights_registry

Recording details & Personnel

Movie: Manithan (Original Motion Picture Soundtrack)
ReleasedRelease date awaiting verification

About this song & background

“Aval” appears in Manithan (Original Motion Picture Soundtrack). Vocals: Priya Hemesh, Pradeep, Santhosh Narayanan.

Community Feedback & Ratings

Rate or vote on "Aval"

Credits & Personnel

More Songs by Priya Hemesh

More Bollywood Soundtracks