Sirf.one
Marappadhilai Nenje (Additional Song)
enoriginal Version

Marappadhilai Nenje (Additional Song)

Explore Sudharshan Ashok & Leon James together
Movie: Oh My Kadavule (Original Background Score + Additional Songs)
Released
Loading followers

About this song

"Marappadhilai Nenje (Additional Song)" is a EN track performed by Sudharshan Ashok, Leon James from the album "Oh My Kadavule (Original Background Score + Additional Songs)" (2026). Explore verified credits, streaming links, and official lyrics on Sirf.one.

Credits & Personnel

Lyrics

Marappadhilai Nenje (Additional Song) — Sudharshan Ashok

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
மொழியில்லை மொழியாய் உன் பேர் சொல்லாமல் விழியில்லை விழியாய் உன் முகம் பார்க்காமல் உயிரினில் உனையே நான் புதைத்தே நின்றேன் புரிந்திடும் முன்னே உனை பிரிந்தேன் அன்பே நிதமும் கனவில் உனை தொலைவில் காண்கிறேன் அதனால் இரவை நான் நீள கேட்கிறேன் எழுத்து பிழையால் என் கவிதை ஆனதே எனக்கே எதிரி என் இதயம் ஆனதே மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சில் இன்னும் நீயடி மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சில் இன்னும் நீயடி மொழியில்லை மொழியாய் உன் பேர் சொல்லாமல் விழியில்லை விழியாய் உன் முகம் பார்க்காமல் உயிரினில் உனையே நான் புதைத்தே நின்றேன் புரிந்திடும் முன்னே உனை பிரிந்தேன் அன்பே நிதமும் கனவில் உனை தொலைவில் காண்கிறேன் அதனால் இரவை நான் நீள கேட்கிறேன் எழுத்து பிழையால் என் கவிதை ஆனதே எனக்கே எதிரி என் இதயம் ஆனதே மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சில் இன்னும் நீயடி மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
Native script lyrics

Lyrics source: global_rights_registry
Copyright & Takedown Notices