Sirf.one
Mudhal Mazhai
enoriginal Version

Mudhal Mazhai

Movie: Bheema (Original Motion Picture Soundtrack)
Released
Loading followers

About this song

"Mudhal Mazhai" is a EN track performed by Mahathi, Hariharan, Harris Jayaraj, R.Prasanna from the album "Bheema (Original Motion Picture Soundtrack)" (2026). Explore verified credits, streaming links, and official lyrics on Sirf.one.

Lyrics

Mudhal Mazhai — Mahathi

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
முதல் மழை என்னை நனைத்ததே முதல் முறை ஜன்னல் திறந்ததே பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும், ஓ இதமாய் மிதந்ததே Mmmmm... முதல் மழை என்னை நனைத்ததே முதல் முறை ஜன்னல் திறந்ததே பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும், Mmmm... இதமாய் மிதந்ததே கனவோடு தானடி நீ தோன்றினாய் கண்களால் உன்னை படம் எடுத்தேன் என் வாசலில் நேற்று உன் வாசனை நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன் எதுவும் புரியா புது கவிதை அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன் கையை மீறும் ஒரு குடையாய் காற்றோடுதான் நானும் பறந்தேன் மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன் முதல் மழை என்னை நனைத்ததே முதல் முறை ஜன்னல் திறந்ததே பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும், ஓ இதமாய் மிதந்ததே ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால் என் வாழ்வில் அந்த நாளே இல்லை ஓ... ஓர்நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால் அந்நாளின் நீளம் போதவில்லை இரவும் பகலும் ஒரு மயக்கம் நீங்காமலே நெஞ்சில் இருக்கும் உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம் இறந்தாலுமே என்றும் இருக்கும் நான் இறந்தாலுமே என்றும் இருக்கும் பெயரே தெரியாத பறவை அழைத்ததே இதயமும், ஓ... இதமாய் மிதந்ததே
Native script lyrics

Lyrics source: global_rights_registry
Copyright & Takedown Notices