Skip to main content
Sirf.one
Oodhaa Kalaru profile photo

Oodhaa Kalaru

BollywoodVaruthapadatha Vaalibar Sangam (Original Motion Picture Soundtrack)Tamil (தமிழ்)original Version

“Oodhaa Kalaru” appears in Varuthapadatha Vaalibar Sangam (Original Motion Picture Soundtrack). Vocals: Harihara Sudhan, D. Imman.

Tamil (தமிழ்) · Film: Varuthapadatha Vaalibar Sangam (Original Motion Picture Soundtrack)

Marketplace & sponsored listingsAdvertise here

LyricsTamil (தமிழ்)

Oodhaa Kalaru — Harihara Sudhan

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
ootaa... ootaa... ootaa... kalaru rippan unakku yaaru appan ootaa... kalaru rippan unakku yaaru appan ootaa... kalaru rippan unakku yaaru appan e chollati avanukku naan chalaam potanum nee chollati avanukku naan chalaam potanum rojaa... rojaa... rojaa kalaru pommi unakku yaaru mammi rojaa kalaru pommi unakku yaaru mammi e nillati avalukku naan chapaash potanum nee nillati avalukku naan chapaash potanum ootaa... ootaa... mattavangk natantu ponaa veeti verum veeti nee teruvil natantu ponaa enakku cheti talaippuch cheti mattavangk chiripp paattaa Ok verum Ok nee chirichchu pechum potu enakku vantitute cheekku mattavangk azhaku ellaam mottattall bore'u bore'u chingkaari un azhakutaane potaiyettum beer'u beer'u Kingufisher beer'u ootaa... ootaa... aa... mattavangk urachi pon jaali chem jaali nee urachi pon piraku paatt kaali I am kaali mattavangk katantu pon toochi verum toochi nee katantu pok paravum kuliru AC window AC mattavangk kannukkellaam cheemaatti nee chettai chett ennutaiy kannukku nee eppavume kaatal kottai nippaatturen paatt ootaa... ootaa... ootaa... kalaru rippan unakku yaaru appan ootaa... kalaru rippan unakku yaaru appan nee chollati avanukku naan chalaam potanum nee chollati avanukku naan chalaam potanum ootaa... ootaa... ootaa...
Native script lyrics
ஊதா... ஊதா... ஊதா... கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா... கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா... கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஏ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும் நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும் ரோஜா... ரோஜா... ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி ஏ நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும் நீ நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும் ஊதா... ஊதா... மத்தவங்க நடந்து போனா வீதி வெறும் வீதி நீ தெருவில் நடந்து போனா எனக்கு சேதி தலைப்புச் சேதி மத்தவங்க சிரிப்ப பாத்தா Ok வெறும் Ok நீ சிரிச்சு பேசும் போது எனக்கு வந்திடுதே சீக்கு மத்தவங்க அழகு எல்லாம் மொத்தத்தல்ல bore'u bore'u சிங்காரி உன் அழகுதானே போதையேத்தும் beer'u beer'u Kingufisher beer'u ஊதா... ஊதா... ஆ... மத்தவங்க உரசி போன ஜாலி செம ஜாலி நீ உரசி போன பிறகு பாத்த காலி I am காலி மத்தவங்க கடந்து போன தூசி வெறும் தூசி நீ கடந்து போக பரவும் குளிரு AC window AC மத்தவங்க கண்ணுக்கெல்லாம் சீமாட்டி நீ சேட்டை சேட்ட என்னுடைய கண்ணுக்கு நீ எப்பவுமே காதல் கோட்டை நிப்பாட்டுறேன் பாட்ட ஊதா... ஊதா... ஊதா... கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா... கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும் நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும் ஊதா... ஊதா... ஊதா...
Lyrics source: global_rights_registry

Recording details & Personnel

Explore Harihara Sudhan & D. Imman together
Movie: Varuthapadatha Vaalibar Sangam (Original Motion Picture Soundtrack)
ReleasedRelease date awaiting verification

About this song & background

“Oodhaa Kalaru” appears in Varuthapadatha Vaalibar Sangam (Original Motion Picture Soundtrack). Vocals: Harihara Sudhan, D. Imman.

Community Feedback & Ratings

Rate or vote on "Oodhaa Kalaru"

Credits & Personnel

Singers / Vocalists

More Bollywood Soundtracks