Sirf.one
Otha Sollaala
enoriginal Version

Otha Sollaala

Explore Velmurugan & G.V. Prakash Kumar together
Movie: Aadukalam (Original Motion Picture Soundtrack)
Released
Loading followers

About this song

"Otha Sollaala" is a EN track performed by Velmurugan, G.V. Prakash Kumar from the album "Aadukalam (Original Motion Picture Soundtrack)" (2026). Explore verified credits, streaming links, and official lyrics on Sirf.one.

Credits & Personnel

Lyrics

Otha Sollaala — Velmurugan

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
ஹே, ஒத்த சொல்லால என் உசுரெடுத்து வச்சிக்கிட்டா ரெட்ட கண்ணால என்ன தின்னாடா பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சு நித்தம் குடிச்சு என்ன கொண்ணாடா ஏ பொட்ட காட்டுல, ஆலங்கட்டி மழ பேஞ்சு ஆறொன்னு ஓடுறத பாரு அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிகிச்சு பட்டாசு போல நா வெடிச்சேன் முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான் தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா என் powder டப்பா தீர்ந்து போனதே அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனதே நான் குப்புறக்கா படுத்து கெடந்தேன் என்ன குதுர மேல ஏத்திவிட்டாயே ஒன்னும் சொல்லாம உசுர தொட்டாயே மனச இனிக்க வெச்ச, சீனி மிட்டாயே ஹே, ஒத்த சொல்லால என் உசுரெடுத்து வச்சிக்கிட்டா ரெட்ட கண்ணால என்ன தின்னாடா பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சு நித்தம் குடிச்சு என்ன கொண்ணாடா ஏ கட்டவண்டி கட்டி வந்துதான் அவ கண்ணழக பார்த்து போங்கடா அட கட்டுச்சோறு கட்டி வந்துதான் அவ கழுத்தழக பாத்து போங்கடா கத்தாழ பழச்செவப்பு, முத்தாத இளஞ்சிரிப்பு வத்தாத அவ இடுப்பு, நான் கிறுக்கானேன் ஹே, ஒத்த சொல்லால என் உசுரெடுத்து வச்சிக்கிட்டா ரெட்ட கண்ணால என்ன தின்னாடா பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சு நித்தம் குடிச்சு என்ன கொண்ணாடா அட ration card-ல் பேர ஏத்துவேன் ஒரு நாள்குறிச்சு தட்டு மாத்துவேன் ஹே ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன் அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன் பொண்ணு கருப்பட்டி, கண்ணு தீப்பெட்டி மென்னு திண்ணாளே என்ன ஒருவாட்டி ஹே, ஒத்த சொல்லால என் உசுரெடுத்து வச்சிக்கிட்டா ரெட்ட கண்ணால என்ன தின்னாடா பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சு நித்தம் குடிச்சு என்ன கொண்ணாடா அட பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழ பேஞ்சு ஆறொன்னு ஓடுறத பாரு அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிகிச்சு பட்டாசு போல நா வெடிச்சேன் முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவதான் தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா
Native script lyrics

Lyrics source: global_rights_registry
Copyright & Takedown Notices