Skip to main content
Sirf.one
Rakita Rakita Rakita (From "Jagame Thandhiram") profile photo

Rakita Rakita Rakita (From "Jagame Thandhiram")

BollywoodRakita Rakita Rakita (From "Jagame Thandhiram") - SingleTamil (தமிழ்)original Version

“Rakita Rakita Rakita (From "Jagame Thandhiram")” appears in Rakita Rakita Rakita (From "Jagame Thandhiram") - Single. Vocals: Dhanush, Dhee, Santhosh Narayanan.

Tamil (தமிழ்) · Film: Rakita Rakita Rakita (From "Jagame Thandhiram") - Single

Marketplace & sponsored listingsAdvertise here

LyricsTamil (தமிழ்)

Rakita Rakita Rakita (From "Jagame Thandhiram") — Dhanush

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
he rakit rakit rakit... oo rakit rakit rakit... oo rakit rakit rakit... oo rakit rakit rakit... he enn venaa natakkattum naan chantochamaa iruppen uchuru irukku verenn venum ullaachamaa iruppen enn venaa natakkattum naan chantochamaa iruppen uchuru irukku verenn venum ullaachamaa iruppen etaa punch'ah pottu vutu maapl... enakku raajaavaa naan enakku raajaavaa naan enakku raajaavaa naan vaazhuren etuvum illanaalum aaluren enakku raajaavaa naan vaazhuren etuvum illanaalum aaluren he rakit rakit rakit... oo rakit rakit rakit... oo rakit rakit rakit... oo rakit rakit rakit... he rakit rakit rakit... oo rakit rakit rakit... oo rakit rakit rakit... rakit rakit rakit... naalu peru matikkumpati neeyum naanum irukkanum konycham mootikittu avangk chonn vazhiyilataan natakkanum e... avanukkaak appati vaazhntu ivanukkaak ippati pechi avanukkaak appati natantu ivanukkaak ippati natichchu chappaa... (hahahahaa) enn maapl lantaa... ant naalu poraiyum itu varaikkum paarttatill naanum enakku tev patt neram ant paratechiy kaanom... oo oho enakku raajaavaa naan vaazhuren etuvum illanaalum aaluren enakku raajaavaa naan vaazhuren etuvum illanaalum aaluren he rakit rakit rakit... uo rakit rakit rakit... avvv rakit rakit rakit... Hey ant atiy tiruppi vitu pangku eto onnu kotukkataane atutt naalum varutu (aahaa) nallataa naan etuttukittaa nallatattaan tarutu (ohaa) nampi oru kaal vaippen inpamatu nooru varum etu vantaalum purinychukittaa vaazh oru tempu tarum etu en takuti... laa l laal laalaa nejamaa yaar naan... (l l laalaa) Who is me? etu en takuti... yaaru vantu chollanum nejamaa yaar naan... enkittataan kekkanum enn tokkatikk oruttan mattum varuvaane... e... e... e... ehe... ehe... enn tokkatikk oruttan mattum varuvaane mannikkanum maamche... at avanum ingk naantaane at avanum ingk naantaane enakku raajaavaa naan vaazhuren etuvum illanaalum aaluren enakku raajaavaa naan vaazhuren etuvum illanaalum aaluren he rakit rakit rakit... e e rakit rakit rakit... e e rakit rakit rakit... turrrrarrrr ye ye ye ye... avvvvv...
Native script lyrics
ஹே ரகிட ரகிட ரகிட... ஊ ரகிட ரகிட ரகிட... ஊ ரகிட ரகிட ரகிட... ஊ ரகிட ரகிட ரகிட... ஹே என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் உசுரு இருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன் என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் உசுரு இருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன் எதா punch'ah போட்டு வுடு மாப்ள... எனக்கு ராஜாவா நான் எனக்கு ராஜாவா நான் எனக்கு ராஜாவா நான் வாழுறேன் எதுவும் இல்லனாலும் ஆளுறேன் எனக்கு ராஜாவா நான் வாழுறேன் எதுவும் இல்லனாலும் ஆளுறேன் ஹே ரகிட ரகிட ரகிட... ஊ ரகிட ரகிட ரகிட... ஊ ரகிட ரகிட ரகிட... ஊ ரகிட ரகிட ரகிட... ஹே ரகிட ரகிட ரகிட... ஊ ரகிட ரகிட ரகிட... ஊ ரகிட ரகிட ரகிட... ரகிட ரகிட ரகிட... நாலு பேரு மதிக்கும்படி நீயும் நானும் இருக்கணும் கொஞ்சம் மூடிகிட்டு அவங்க சொன்ன வழியிலதான் நடக்கணும் ஏ... அவனுக்காக அப்படி வாழ்ந்து இவனுக்காக இப்படி பேசி அவனுக்காக அப்படி நடந்து இவனுக்காக இப்படி நடிச்சு சப்பா... (ஹஹஹஹா) என்ன மாப்ள லந்தா... அந்த நாலு போரையும் இது வரைக்கும் பார்த்ததில்ல நானும் எனக்கு தேவ பட்ட நேரம் அந்த பரதேசிய காணோம்... ஓஓ ஓஹோ எனக்கு ராஜாவா நான் வாழுறேன் எதுவும் இல்லனாலும் ஆளுறேன் எனக்கு ராஜாவா நான் வாழுறேன் எதுவும் இல்லனாலும் ஆளுறேன் ஹே ரகிட ரகிட ரகிட... ஓஒஓ ரகிட ரகிட ரகிட... அவ்வ்வ் ரகிட ரகிட ரகிட... Hey அந்த அடிய திருப்பி விடு பங்கு ஏதோ ஒன்னு கொடுக்கதானே அடுத்த நாளும் வருது (ஆஹா) நல்லதா நான் எடுத்துகிட்டா நல்லதத்தான் தருது (ஓஹா) நம்பி ஒரு கால வைப்பேன் இன்பமது நூறு வரும் எது வந்தாலும் புரிஞ்சுகிட்டா வாழ ஒரு தெம்பு தரும் எது என் தகுதி... லா ல லால லாலா நெஜமா யார் நான்... (ல ல லாலா) Who is me? எது என் தகுதி... யாரு வந்து சொல்லணும் நெஜமா யார் நான்... என்கிட்டதான் கேக்கணும் என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே... ஏ... ஏ... ஏ... ஏஹே... ஏஹே... என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே மன்னிக்கணும் மாம்சே... அட அவனும் இங்க நான்தானே அட அவனும் இங்க நான்தானே எனக்கு ராஜாவா நான் வாழுறேன் எதுவும் இல்லனாலும் ஆளுறேன் எனக்கு ராஜாவா நான் வாழுறேன் எதுவும் இல்லனாலும் ஆளுறேன் ஹே ரகிட ரகிட ரகிட... ஏ ஏ ரகிட ரகிட ரகிட... ஏ ஏ ரகிட ரகிட ரகிட... டுர்ர்ர்ரர்ர்ர்ர் யே யே யே யே... அவ்வ்வ்வ்வ்...
Lyrics source: global_rights_registry

Recording details & Personnel

Movie: Rakita Rakita Rakita (From "Jagame Thandhiram") - Single
ReleasedRelease date awaiting verification

About this song & background

“Rakita Rakita Rakita (From "Jagame Thandhiram")” appears in Rakita Rakita Rakita (From "Jagame Thandhiram") - Single. Vocals: Dhanush, Dhee, Santhosh Narayanan.

Community Feedback & Ratings

Rate or vote on "Rakita Rakita Rakita (From "Jagame Thandhiram")"

Credits & Personnel

More Songs by Dhanush

More Bollywood Soundtracks