Sirf.one
Rathinamo (Female Version)
hioriginal Version

Rathinamo (Female Version)

2026-10-02

📖 Context & Background

"Rathinamo (Female Version)" is a HI track performed by Saurav Srisan & Tanisha Gnanavel (2026). Explore verified credits, streaming links, and official lyrics on Sirf.one.

Credits & Personnel

Lyrics

Rathinamo (Female Version) — Saurav Srisan & Tanisha Gnanavel

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
உன்னாலே வாழ்கிறேன், தன்னாலே ஆடினேன் உன் கண்ணாலே சாகிறேன் உயிரே, உயிரே வானம் தூறும் பூமழை அதில் ஆட வா என் தேநிறை பாவை பார்க்கும் பார்வையில் இறந்தேன், பிறந்தேன் ரத்தினமோ முத்தினமோ, ஒன் கண்ணே முந்திவரும் மந்திரமோ சங்கீதமோ, ஒன் சொல்லே பாடி வரும் நீ சந்திரனோ சூரியனோ, என் நெஞ்சம் திண்டாடும் அந்த ஆதியனின் கட்டளையும் ஒன் இச்ச வென்றாடும் நாள்தோறும் என் காதோரோம் ஒன் கொரல் கேட்கணும், எச பாடணும் இதழோடு நாம் இதழ் ஏற்கணும் இரவோடு நாம் இரவாகணும் என் மோகோயெல்லாம் கொட்டி தீர ஒன் நச்ச பார்வ என்ன கொல்ல திண்டாருறன், கொண்டாடுறன் உன்னாலத்தான் ரத்தினமே முத்தினமே, ஒன்கூட நானும் வரேன் மந்திரமே சங்கீதமே, ஒன் சொல்லே பாடி வரேன் எந்நாளுமே என்னோடதே இனியெல்லாம் நீதானே உன்கூடவே நானும் வாழ ஒரு ஜென்மம் போதாதே ரத்தினமோ முத்தினமோ, ஒன் கண்ணே முந்திவரும் மந்திரமோ சங்கீதமோ, ஒன் சொல்லே பாடி வரும் நீ சந்திரனோ சூரியனோ, என் நெஞ்சம் திண்டாடும் அந்த ஆதியனின் கட்டளையும் ஒன் இச்ச வென்றாடும்
Official licensed lyrics index • Provider: lrclib_search
Copyright & Takedown Notices