Sirf.one
Ussumu Laresey
enoriginal Version

Ussumu Laresey

Movie: Uthama Puthiran (Original Motion Picture Soundtrack) - EP
Released
Loading followers

About this song

"Ussumu Laresey" is a EN track performed by Vijay Antony, Emcee Jazz, Janaki Iyer, Vijay Antony from the album "Uthama Puthiran (Original Motion Picture Soundtrack) - EP" (2026). Explore verified credits, streaming links, and official lyrics on Sirf.one.

Lyrics

Ussumu Laresey — Vijay Antony

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
Yo Mama you know how me நெருக்கி செய்த dance floor baby உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ ஏய் செதுக்கி எடுத்த செலையப்போல் குலுக்கி தலுக்கி நிக்கிறியே வளைஞ்சி நெளிஞ்சி கொலைஞ்சித்தான் வயசுல தீய வக்கிறியே கண்டுப்பிடி தொட்டுக்கண்டுபிடி மச்சங்கள் எத்தனைக் கண்டுபிடி விட்டுப்புடி என்னை விட்டுப்புடி மிச்சத்தக் கொஞ்சமா விட்டுப்புடி தெறண்டு நிக்கிற அழகு நீ அணையத்தொறக்க உதவு டக்குன்னு என்னையத்தழுவு வா டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு... தீ பிடிச்ச நிலவு என்ன விடிய விடிய தழுவு தெறந்திருக்குது கதவு வா டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு... ஏய் செதுக்கி எடுத்த செலையப்போல் குலுக்கி தலுக்கி நிக்கிறியே வளைஞ்சி நெளிஞ்சி கொலைஞ்சித்தான் வயசுல தீய வக்கிறியே உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ ஏய் காய்ச்சி நிற்கும் கொடி பத்தவச்ச வெடி என்னைக் கட்டிப்புடி நீ... லேசா என்னைக்கடி வீட்டைக்கட்டி முடி உள்ள மின்னல் இடி ஆஜா ஏ இராத்தூக்கம் போச்சே நான் தூங்கி நாளாச்சே இனித்தாங்காது மூச்சே வா நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நீ தொட்டா சூடாச்சு என் வெக்கம் தூளாச்சு போதுண்டா வீண் பேச்சு வா நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ ஏய் செதுக்கி எடுத்த செலையப்போல் குலுக்கி தலுக்கி நிக்கிறியே வளைஞ்சி நெளிஞ்சி கொலைஞ்சித்தான் வயசுல தீய வக்கிறியே முன்னாடிப் பின்னாடி குலுக்கி ஆடு ஆசைத்தீர வெப்பத்தைக் கெளப்பு நெறுப்புத்தமிழன் யாரு நான் உத்தம்ம புத்திரன் பாரு டக்குன்னு டக்குன்னு சங்கதி சொல்லிடு உனக்கும் எனக்கும் என்னாச்சி மீனாச்சி நெறுப்பித்தமிழன் யாரு நான் உத்தம்ம புத்திரன் பாரு ஏய் மீசத்துடிக்கிது ஆசை வெடிக்கிது ஏதோ நடக்குதுடி... பார்த்தா சிலிர்க்குது கூச்சம் மறுக்குது தேகம் இனிக்கிது ஆஜா அடி என் செல்லகுட்டி நீ முத்தத்தக் கொட்டி தா வட்டிக்கு வட்டி வா நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு ஏ கண்ணாடி மேனி என் முன்னாடி வா நீ நான் உன்னோட ராணி அட நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ ஏய் செதுக்கி எடுத்த செலையப்போல் குலுக்கி தலுக்கி நிக்கிறியே வளைஞ்சி நெளிஞ்சி கொலைஞ்சித்தான் வயசுல தீய வக்கிறியே கண்டுப்பிடி தொட்டுக்கண்டுபிடி மச்சங்கள் எத்தனைக் கண்டுபிடி விட்டுப்புடி என்னை விட்டுப்புடி மிச்சத்தக் கொஞ்சமா விட்டுப்புடி தெறண்டு நிக்கிற அழகு நீ அணையத்தொறக்க உதவு டக்குன்னு என்னையத்தழுவு வா டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு... தீ பிடிச்ச நிலவு என்ன விடிய விடிய தழுவு தெறந்திருக்குது கதவு வா டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு... உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ உசுமு லார்சே எசுமு லார்சே உசுமு லார்சே யோ யோ
Native script lyrics

Lyrics source: global_rights_registry
Copyright & Takedown Notices