Skip to main content
Sirf.one
Yaar Indha Saalai Oram profile photo

Yaar Indha Saalai Oram

BollywoodThalaivaa (Original Motion Picture Soundtrack)Tamil (தமிழ்)original Version

“Yaar Indha Saalai Oram” appears in Thalaivaa (Original Motion Picture Soundtrack). Vocals: Saindhavi, G.V. Prakash Kumar.

Tamil (தமிழ்) · Film: Thalaivaa (Original Motion Picture Soundtrack)

Marketplace & sponsored listingsAdvertise here

LyricsTamil (தமிழ்)

Yaar Indha Saalai Oram — Saindhavi

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
yaar int chaalai oram pookkal vaittatu kaarril engkengkum vaacham veechutu yaar entan vaarttai meetu maunam vaittatu inru pechaamal kankal pechutu nakaraamal int noti neel entan ati nenycham engkute kuliraalum konycham analaalum pinpu nerukkam taan kollute entan naalaanatu inru veraanatu vannam nooraanatu vaanile yaar int chaalai oram pookkal vaittatu kaarril engkengkum vaacham veechutu teer teer aachaiyaavum pechalaam mell tooram vilaki pokum varaiyil talli nirkalaam ennai naanum unnai neeyum torkalaam ingku tunpam koot inpam enru kantu kollalaam ennaakiren inru etaakiren etir kaarrile chaayum kutaiyaakiren entan nenychaanatu inru panychaanatu atu parantotutu vaanile yaar entan vaarttai meetu maunam vaittatu inru pechaamal kankal pechutu mannil otum natikal tonrum malaiyile atu malaiyai vittu oti vantu cherum katalile vairam pol pennin manatu ulakile atu tonrum varaiyil putaintu kitakkum enrum mannile kanjaataiyil unnai arintenati en paataiyil inru un kaalati nerru naan paarttatum inru nee paarppatum nenycham etir paarppatum enati yaar int chaalai oram pookkal vaittatu kaarril engkengkum vaacham veechutu yaar entan vaarttai meetu maunam vaittatu inru pechaamal kankal pechutu nakaraamal int noti neel entan ati nenycham engkute kuliraalum konycham analaalum pinpu nerukkam taan kollute entan naalaanatu inru veraanatu vannam nooraanatu vaanile
Native script lyrics
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது நகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே குளிராலும் கொஞ்சம் அணலாலும் பின்பு நெருக்கம் தான் கொல்லுதே எந்தன் நாளானது இன்று வேரானது வண்ணம் நூறானது வானிலே யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது தீர தீர ஆசையாவும் பேசலாம் மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம் என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம் இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொல்லலாம் என்னாகிறேன் இன்று ஏதாகிறேன் எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன் எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது அது பறந்தோடுது வானிலே யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே வைரம் போல பெண்ணின் மனது உலகிலே அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே கண்ஜாடையில் உன்னை அரிந்தேனடி என் பாதையில் இன்று உன் காலடி நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும் நெஞ்சம் எதிர் பார்ப்பதும் ஏனடி யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது நகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே குளிராலும் கொஞ்சம் அணலாலும் பின்பு நெருக்கம் தான் கொல்லுதே எந்தன் நாளானது இன்று வேறானது வண்ணம் நூறானது வானிலே
Lyrics source: global_rights_registry

Recording details & Personnel

Explore Saindhavi & G.V. Prakash Kumar together
Movie: Thalaivaa (Original Motion Picture Soundtrack)
ReleasedRelease date awaiting verification

About this song & background

“Yaar Indha Saalai Oram” appears in Thalaivaa (Original Motion Picture Soundtrack). Vocals: Saindhavi, G.V. Prakash Kumar.

Community Feedback & Ratings

Rate or vote on "Yaar Indha Saalai Oram"

Credits & Personnel

Singers / Vocalists

More Bollywood Soundtracks