Sirf.one
Ale Ale
enoriginal Version

Ale Ale

Movie: Boys (Original Motion Picture Soundtrack)
Released
Loading followers

About this song

"Ale Ale" is a EN track performed by Karthik, K.S. Chithra, Sivaraman, K.S. Chithra from the album "Boys (Original Motion Picture Soundtrack)" (2026). Explore verified credits, streaming links, and official lyrics on Sirf.one.

Lyrics

Ale Ale — Karthik

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
எகிறி குதித்தேன் வானம் இடித்தது பாதங்கள் இரண்டும் பறவையானது விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது புருவங்கள் இறங்கி மீசையானது அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே ஹே... ஆனந்த தண்ணீர் மொண்டு குளித்தேன் ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன் கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய் நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய் அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே காற்றாய் பறக்குது மனமே... ஓஓஓ காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே காற்றாய் பறக்குது மனமே... ஓஓஓ நரம்புகளில் மின்னல் நுழைகிறதே உடல்முழுதும் நிலா உதிக்கிறதே வெண்ணிலவை இவன் வருடியதும் விண்மீனாய் நான் சிதறிவிட்டேன் ஒரு விதை இதயத்தில் விழுந்தது அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே கலங்காத குளமென இருந்தவள் ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன் காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே காற்றாய் பறக்குது மனமே... ஓஓஓ காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே காற்றாய் பறக்குது மனமே... ஓஓஓ எகிறி குதித்தேன் வானம் இடித்தது பாதங்கள் இரண்டும் பறவையானது விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது புருவங்கள் இறங்கி மீசையானது அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே மணல் முழுதும் இன்று சர்க்கரையா கடல்முழுதும் இன்று குடிநீரா கரைமுழுதும் உந்தன் சுவடுகளா அலைமுழுதும் உந்தன் புன்னகையா ஆஆ... காகிதம் என்மேல் பறந்ததும் அது கவிதைநூல் என மாறியதே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே வானவில் உரசியே பறந்ததும் இந்த காக்கையும் மயில் என மாறியதே காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே காற்றாய் பறக்குது மனமே... ஓஓஓ காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே காற்றாய் பறக்குது மனமே... ஆஆஆ
Native script lyrics

Lyrics source: global_rights_registry
Copyright & Takedown Notices