Sirf.one
Loading followers
Ei Suzhali
enoriginal Version

Ei Suzhali

Movie: Kodi (Original Motion Picture Soundtrack)
2026-10-08

📖 Context & Background

"Ei Suzhali" is a EN track performed by Santhosh Narayanan & Vijaynarain from the album "Kodi (Original Motion Picture Soundtrack)" (2026). Explore verified credits, streaming links, and official lyrics on Sirf.one.

Credits & Personnel

Lyrics

Ei Suzhali — Santhosh Narayanan & Vijaynarain

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
ஹே சொழலி அழகே வெலகி கலகட்டிப் போறவளே இருடி திருடி அழகூட்டித்தான் நகரும் அரளி நொறதள்ளி போனேன் வெட்கம் கொறடி உன் வயசத்தான் தித்திப்பா திண்ணேன் உசுரத்தான் கத்தி சொன்னேன் பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையிற விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி... முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எரியிற விட்டா எட்டி செதறுறேன் எறலி ஹே சொழலி அழகே வெலகி கலகட்டிப் போறவளே இருடிதிருடி கெடமாட்டுக்கு உணவா அழலி வெதைபோட்ட காட்ட திங்க குடுடி நீ மனசோட கல்வெட்டா நின்ன கண் வெட்டி வெட்டிக்கொன்ன பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையிற விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி... முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எரியிற விட்டா எட்டி செதறுறேன் எறலி என் சொழலி ஆலங்காட்டு கர ஆத்தில் நீந்தும்; பெற உடையிட அல்லி உலருது நித்தம் காதல வண்டு காதுல கத்தும் பொழங்குற வண்டு முழுங்குது முத்தம் பூவுல தத்தி தாவுற சத்தம் பொழியிது தேனு பொதையுறேன் நானு அடைமழை கொட்டுச்சா கனவுல மாட்டி கொழம்புல மீனு முழிச்சதும் தப்பிச்சா பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையிற விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி... முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எரியிற விட்டா எட்டி செதறுறேன் எறலி ஹே சொழலி ஹே சொழலி, ஹே சொழலி, ஹே சொழலி, ஹே சொழலி
Native script lyrics

Lyrics source: global_rights_registry
Copyright & Takedown Notices