Sirf.one
Kannamma
enoriginal Version

Kannamma

Explore D. Imman & Nandini Srikar together
Movie: Rekka (Original Motion Picture Soundtrack)
Released
Loading followers

About this song

"Kannamma" is a EN track performed by D. Imman, Nandini Srikar from the album "Rekka (Original Motion Picture Soundtrack)" (2026). Explore verified credits, streaming links, and official lyrics on Sirf.one.

Credits & Personnel

Lyrics

Kannamma — D. Imman

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே ஒளி வீசும் மனி தீபம் அது யாரோ நீ கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை செம்பருத்தி பூவப்போல ஸ்நேகமான வாய்மொழி செல்லங்கொஞ்சக் கோடை கூட ஆகிடாதோ மார்கழி பால் நிலா உன் கையிலே சோறாகிப் போகுதே வானவில் நீ சூடிட மேலாடையாகுதே கண்ணம்மா... கண்ணம்மா... நில்லம்மா உன்னை உள்ளம் என்னுதம்மா கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே மண்ணலந்த பாதம் காண சோலையாகும் பூமியே பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான் தேவதை நீ தான் என வாயாரப்போற்றுவான் கண்ணம்மா... கண்ணம்மா என்னம்மா வெட்கம் நெட்டித்தள்ளுதம்மா கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே ஒளி வீசும் மனி தீபம் அது யாரோ நீ
Native script lyrics

Lyrics source: global_rights_registry
Copyright & Takedown Notices