Sirf.one
Un Mele Oru Kannu
enoriginal Version

Un Mele Oru Kannu

Movie: Rajinimurugan (Original Motion Picture Soundtrack)
Released
Loading followers

About this song

"Un Mele Oru Kannu" is a EN track performed by D. Imman, Jithin Raj, Mahalakshmi Iyer from the album "Rajinimurugan (Original Motion Picture Soundtrack)" (2026). Explore verified credits, streaming links, and official lyrics on Sirf.one.

Credits & Personnel

Lyrics

Un Mele Oru Kannu — D. Imman

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
உன் மேல ஒரு கண்ணு நீதான் என் மொரப் பொண்ணு ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்த வெறும் மண்ணு இருக்குறேன் ஒன்னால பறக்குறேன் தன்னால கெரங்குறேன் நொருங்குறேன் பாரு நான் உன் மாப்புள்ள உன் மேல ஒரு கண்ணு நான் தான் உன் மொரப் பொண்ணு ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்த வெறும் மண்ணு இருக்குறேன் ஒன்னால பறக்குறேன் தன்னால கெரங்குறேன் நொருங்குறேன் நீ தான் என் மாப்புள்ள கொஞ்சுன மிஞ்சுற மிஞ்சுனா கொஞ்சுற ஏண்டி இந்த நாடகம் கெஞ்சுனா அஞ்சுற அஞ்சுனா கெஞ்சுற நாளும் உங்க நியாபகம் சொல்லாம கொள்ளாம மூடி வச்சு என்ன அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட அல்லாம கில்லாம நோக வச்சு என்ன முன்னாலும் பின்னாலும் மோனங்க விட்ட ஒத்துகிட்டா மாமந்தான் கட்டிக்க வாறன் வாறன் உன் மேல ஒரு கண்ணு நான் தான் உன் மொரப் பொண்ணு ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்த வெறும் மண்ணு வெட்டுனா ஓட்டுற ஒட்டுனா வெட்டுற லூசு பையன் மாதிரி கட்டுனா தட்டுற தட்டுனா கட்டுற வா வா கொல்லுதே வெரி கத்தாம சுத்தமா நீ இருந்தா உன்ன திட்டாம கொட்டாம ஏத்துக்குவேன் நிக்காம கிக்கேரே நீ கொடுத்த மிச்சம் வெக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன் பொட்டு வச்ச பொண்ணு நான் தொட்டு தானே தாரேன் உன் மேல ஒரு கண்ணு நீதான் என் மொரப் பொண்ணு ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்த வெறும் மண்ணு இருக்குறேன் ஒன்னால பறக்குறேன் தன்னால கெரங்குறேன் நொருங்குறேன் நீ தான் என் மாப்புள்ள
Native script lyrics

Lyrics source: global_rights_registry
Copyright & Takedown Notices