Skip to main content
Sirf.one

“Kannazhaga” appears in 3. Vocals: Dhanush.

Tamil (தமிழ்) · Film: 3

Marketplace & sponsored listingsAdvertise here

LyricsTamil (தமிழ்)

Kannazhaga — Dhanush

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
kannazhakaa kaalazhakaa ponnazhakaa pen azhakaa engkeyo teti chellum viral azhakaa en kaikal korttu kollum vitam azhakaa uyire uyire unaivit etuvum uyiril peritaay illaiyati azhake azhake unaivit etuvum azhakil azhakaay illaiyati engkeyo paarkkiraay ennenn cholkiraay ellaikal taantit maayangkal cheykiraay unnakkul paarkkiren, ullatai cholkiren unnuyir cherntit naan vazhi paarkkiren itazhum itazhum inaiyattume putitaay vazhikal illai imamaikal mooti arukinil vaa itupol etuvum illai unnakul paarkavaa ullatai ketkavaa ennuyir cherntit naan vazhi chollavaa kannazhake perazhake pen azhake ennazhake uyire uyire unaivit etuvum uyiril peritaay illaiyati
Native script lyrics
கண்ணழகா காலழகா பொன்னழகா பெண் அழகா எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா எண் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா உயிரே உயிரே உனைவிட எதுவும் உயிரில் பெரிதாய் இல்லையடி அழகே அழகே உனைவிட எதுவும் அழகில் அழகாய் இல்லையடி எங்கேயோ பார்க்கிறாய் என்னென்ன சொல்கிறாய் எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய் உன்னக்குள் பார்க்கிறேன், உள்ளதை சொல்கிறேன் உன்னுயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன் இதழும் இதழும் இணையட்டுமே புதிதாய் வழிகள் இல்லை இமமைகள் மூடி அருகினில் வா இதுபோல் எதுவும் இல்லை உன்னகுள் பார்கவா உள்ளதை கேட்கவா என்னுயிர் சேர்ந்திட நான் வழி சொல்லவா கண்ணழகே பேரழகே பெண் அழகே என்னழகே உயிரே உயிரே உனைவிட எதுவும் உயிரில் பெரிதாய் இல்லையடி
Lyrics source: lrclib_search

Recording details & Personnel

Singers:Dhanush
Movie: 3
ReleasedRelease date awaiting verification

About this song & background

“Kannazhaga” appears in 3. Vocals: Dhanush.

Community Feedback & Ratings

Rate or vote on "Kannazhaga"

Credits & Personnel

Singers / Vocalists

More Songs by Dhanush

More Bollywood Soundtracks

More from 3