Skip to main content
Sirf.one
Kurumba (Father's Love) profile photo

Kurumba (Father's Love)

BollywoodTik Tik Tik (Original Motion Picture Soundtrack)Tamil (தமிழ்)original Version

“Kurumba (Father's Love)” appears in Tik Tik Tik (Original Motion Picture Soundtrack). Vocals: D. Imman, Sid Sriram.

Tamil (தமிழ்) · Film: Tik Tik Tik (Original Motion Picture Soundtrack)

Marketplace & sponsored listingsAdvertise here

LyricsTamil (தமிழ்)

Kurumba (Father's Love) — D. Imman

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
kurumpaa ... kurumpaa ... kurumpaa ... kurumpaa ... uyaram kurainten unnaal manalil varainten unnaal katalil karainten unnaale chirakaay virinten unnaal taraiyil paranten unnaal nirangkal nirainten unnaale orrai cryon rentaay utaittu kirukkituvom urulaich cheeval paiyai vetittu norukkituvom norukkituvom ... kurumpaa en ulake neetaan taa kurumpaa en uyire neetaan taa kurumpaa en ulake neetaan taa kurumpaa en uyire neetaan taa vinveli meenkalil ellaam un vizhi taane paarppen vennilaa untan kaalil cherppen verrikal aayiram vantaal punnakaiyotu erpen unnitam mattum taane torpen aattam potumpotellam ulake azhakaay maarum veettuppaatam cheytaalo iratt azhuttam erum untan kurumpu marapanu evvazhi kontaay enakku teriyaataa kurumpaa en ulake neetaan taa kurumpaa en uyire neetaan taa kurumpaa en ulake neetaan taa kurumpaa en uyire neetaan taa ularal mozhikal unnaal Cartoon kanavum unnaal kirukkaay aanen unnaale erumpoterumpaay chil naal poonai naayaay chil naal manitan aanen unnaale vintai enru kaiyil vantaaye en manam kulir tantai enru pattam tantaaye naan talai nimir talai nimir ... kurumpaa en ulake neetaan taa kurumpaa en uyire neetaan taa kurumpaa en utiram neetaan taa kurumpaa en vitiyal neetaan taa kurumpaa kurumpaa kurumpaa kurumpaa
Native script lyrics
குறும்பா ... குறும்பா ... குறும்பா ... குறும்பா ... உயரம் குறைந்தேன் உன்னால் மணலில் வரைந்தேன் உன்னால் கடலில் கரைந்தேன் உன்னாலே சிறகாய் விரிந்தேன் உன்னால் தரையில் பறந்தேன் உன்னால் நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே ஒற்றை cryon ரெண்டாய் உடைத்து கிறுக்கிடுவோம் உருளைச் சீவல் பையை வெடித்து நொறுக்கிடுவோம் நொறுக்கிடுவோம் ... குறும்பா என் உலகே நீதான் டா குறும்பா என் உயிரே நீதான் டா குறும்பா என் உலகே நீதான் டா குறும்பா என் உயிரே நீதான் டா விண்வெளி மீன்களில் எல்லாம் உன் விழி தானே பார்ப்பேன் வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன் வெற்றிகள் ஆயிரம் வந்தால் புன்னகையோடு ஏற்பேன் உன்னிடம் மட்டும் தானே தோற்பேன் ஆட்டம் போடும்போதெல்லம் உலகே அழகாய் மாறும் வீட்டுப்பாடம் செய்தாலோ இரத்த அழுத்தம் ஏறும் உந்தன் குறும்பு மரபணு எவ்வழி கொண்டாய் எனக்கு தெரியாதா குறும்பா என் உலகே நீதான் டா குறும்பா என் உயிரே நீதான் டா குறும்பா என் உலகே நீதான் டா குறும்பா என் உயிரே நீதான் டா உளறல் மொழிகள் உன்னால் Cartoon கனவும் உன்னால் கிறுக்காய் ஆனேன் உன்னாலே எறும்போடெறும்பாய் சில நாள் பூனை நாயாய் சில நாள் மனிதன் ஆனேன் உன்னாலே விந்தை என்று கையில் வந்தாயே என் மனம் குளிர தந்தை என்று பட்டம் தந்தாயே நான் தலை நிமிர தலை நிமிர ... குறும்பா என் உலகே நீதான் டா குறும்பா என் உயிரே நீதான் டா குறும்பா என் உதிரம் நீதான் டா குறும்பா என் விடியல் நீதான் டா குறும்பா குறும்பா குறும்பா குறும்பா
Lyrics source: global_rights_registry

Recording details & Personnel

Explore D. Imman & Sid Sriram together
Movie: Tik Tik Tik (Original Motion Picture Soundtrack)
ReleasedRelease date awaiting verification

About this song & background

“Kurumba (Father's Love)” appears in Tik Tik Tik (Original Motion Picture Soundtrack). Vocals: D. Imman, Sid Sriram.

Community Feedback & Ratings

Rate or vote on "Kurumba (Father's Love)"

Credits & Personnel

Singers / Vocalists

More Songs by D. Imman

More Bollywood Soundtracks