Skip to main content
Sirf.one
Naan Naan profile photo

Naan Naan

BollywoodMahaan (Original Motion Picture Soundtrack)Tamil (தமிழ்)original Version

“Naan Naan” appears in Mahaan (Original Motion Picture Soundtrack). Vocals: Santhosh Narayanan.

Tamil (தமிழ்) · Film: Mahaan (Original Motion Picture Soundtrack)

Marketplace & sponsored listingsAdvertise here

LyricsTamil (தமிழ்)

Naan Naan — Santhosh Narayanan

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
en vaazhkkai chummaa eto oru panakkaaranaa vaazhntuttu chettavanot vaazhkkaiyaa irukk kootaatu oru vaazhkkai varalaaraa vaazhanum naan naan ezhuvatu natante teerum naal var en pukazh nikazhnte teerum atuvarai poruppatu manatin veeram paravaikal parappatil vizhupatum cherum, cherum cherum, cherum nirantaramaanavan vilaki chenraal tirumpituvaan en ariyaa chanam oyvu mutintatum tirumpi vantaal arachanukke int ariyaachanam, ariyaachanam ariyaachanam, ariyaachanam naan naan ezhuvatu natante teerum naal var en pukazh nikazhnte parappatil mutal pati vizhuvatu taan chilar vizhuvate taraiyinai itittitattaan chiritte vaazhntavan karattai teti kaalam tan muttattai potum etirtte vaazhntavan karattai teti kaalam tan yuttattai potum, yuttattai potum ranam nooraak maarotu vaazh keerinaalum evan poraat poraano avan per taan nirkkum parappatil mutal pati vizhuvatu taan chilar vizhuvate poomiyai itittitattaane muyal var kaattitum kazhukukal taan itu muyal all puyal atan chirakotippene
Native script lyrics
என் வாழ்க்கை சும்மா எதோ ஒரு பணக்காரனா வாழ்ந்துட்டு செத்தவனோட வாழ்க்கையா இருக்க கூடாது ஒரு வாழ்க்கை வரலாறா வாழனும் நான் நான் எழுவது நடந்தே தீரும் நாள் வர என் புகழ் நிகழ்ந்தே தீரும் அதுவரை பொறுப்பது மனதின் வீரம் பறவைகள் பறப்பதில் விழுபதும் சேரும், சேரும் சேரும், சேரும் நிரந்தரமானவன் விலகி சென்றால் திரும்பிடுவான் என அறியா சனம் ஓய்வு முடிந்ததும் திரும்பி வந்தால் அரசனுக்கே இந்த அரியாசனம், அரியாசனம் அரியாசனம், அரியாசனம் நான் நான் எழுவது நடந்தே தீரும் நாள் வர என் புகழ் நிகழ்ந்தே பறப்பதில் முதல் படி விழுவது தான் சிலர் விழுவதே தரையினை இடித்திடத்தான் சிரித்தே வாழ்ந்தவன் கரத்தை தேடி காலம் தன் முத்தத்தை போடும் எதிர்த்தே வாழ்ந்தவன் கரத்தை தேடி காலம் தன் யுத்தத்தை போடும், யுத்தத்தை போடும் ரணம் நூறாக மாறோடு வாழ் கீறினாலும் எவன் போராட போறானோ அவன் பேர் தான் நிற்க்கும் பறப்பதில் முதல் படி விழுவது தான் சிலர் விழுவதே பூமியை இடித்திடத்தானே முயல் வர காத்திடும் கழுகுகள் தான் இது முயல் அல்ல புயல் அதன் சிறகோடிப்பேனே
Lyrics source: global_rights_registry

Recording details & Personnel

Movie: Mahaan (Original Motion Picture Soundtrack)
ReleasedRelease date awaiting verification

About this song & background

“Naan Naan” appears in Mahaan (Original Motion Picture Soundtrack). Vocals: Santhosh Narayanan.

Community Feedback & Ratings

Rate or vote on "Naan Naan"

Credits & Personnel

Singers / Vocalists

More Songs by Santhosh Narayanan

More Bollywood Soundtracks