Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card. நான் அடிச்சா தாங்கமாட்ட, நாளு மாசம் தூங்கமாட்ட
மோதிபாரு வீடுபொயி சேரமாட்ட
நான் அடிச்சா தாங்கமாட்ட, நாளு மாசம் தூங்கமாட்ட
மோதிபாரு வீடுபொயி சேரமாட்ட
நான் புடிச்சா உடும்பு புடி
நான் சிரிச்சா வானவெடி
நான் பாடும் பாட்டுக்கு தோள்பறை நீ அடி

ஹே வாழு-வாழு, வாழ விடு, வாழும்போதே வானை தொடு
வம்பு பண்ணா வாள எடு, வணங்கி நின்னா தோள கொடு
வாழு-வாழு, வாழ விடு, வாழும்போதே வானை தொடு

Hey, my ராசா, வா நீ close'ah
ஆடு என்கூட village சால்சா
சல்சா, சல்சா ச-ச-ச-ச-ச
ஜல்சா, ஜல்சா ஜ-ஜ-ஜ-ஜ-ஜ
என்னடி பீட்டரு
உணவு, உடை, இருப்பிடம் உழவனுக்கும் கெடைக்கணும்
அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கு படைக்கணும்
ஆலமர பள்ளிக்கூடம் oxford'ah மாறணும்
நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ் நாட்ட உயர்த்தணும்
வாய் மூடி வாழாதே (ஏத்து, ஏத்து, ஏத்து-ஏத்து)
வீண் பேச்சு பேசாதே (ஏத்து, ஏத்து, ஏத்து-ஏத்து-ஏத்து)
காலம் கடந்து போச்சிதின்னு கவலபட்டு ஏங்காதே
கனவு ஜெயிக்க வேணுமுன்னா கண்ணமூடி தூங்காதே
குத்துங்கடா குத்து, என்கூட சேர்ந்து குத்து

ಇಸ್ಪಾತ ಸರೇಂಬೋ
ಇಲ್ಲಿ ನೋಡು, ఇప్పుడు చూడు
देखो ना (देखो ना)
இந்தா வெச்சிக்க
ஓ சீனாகோமி, சாங்கோமி, சாச்சாகோமி, ச்சா-ச்சா-ச்சா

வரட்டி தட்டும் செவத்துல வேட்பாளர் முகமடா
காத்திருந்து vote'u போட்டு கறுத்து போச்சு நகமடா
புள்ள தூங்குது இடுப்புல, பூன தூங்குது அடுப்புல
நம்ம நாட்டு நடப்புல யாரும் இத தடுக்கல
தாய் பேச்சை மீறாதே (ஏத்து, ஏத்து, ஏத்து-ஏத்து)
தீயோர் சொல் கேட்காதே (ஏத்து, ஏத்து, ஏத்து-ஏத்து-ஏத்து)
ஏதோ நானும் சொல்லிப்புட்டேன் ஏத்துக்கிட்டா ஏத்துக்கோ
சொன்னதெல்லாம் உண்மையின்னா உன்ன நீயே மாத்திக்கோ
குத்துங்கடா குத்து, ஏழூரு கேக்க குத்து

Native script lyrics நான் அடிச்சா தாங்கமாட்ட, நாளு மாசம் தூங்கமாட்ட