Sirf.one
Verasa Pogayile
enoriginal Version

Verasa Pogayile

Singers:D. Imman
Movie: Jilla (Original Music Picture Soundtrack)
Released
Loading followers

About this song

"Verasa Pogayile" is a EN track performed by D. Imman from the album "Jilla (Original Music Picture Soundtrack)" (2026). Explore verified credits, streaming links, and official lyrics on Sirf.one.

Credits & Personnel

Singer

Lyrics

Verasa Pogayile — D. Imman

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
வெரசா போகையில புதுசா போறவளே இதுவரையில குளிர் எடுக்கல பெண்ணாலே அவ சிரிச்சததும் தல உரையுது தன்னால என் பேச்சு மூச்சு எங்கே காணல வெரசா போகையில புதுசா போறவளே இதுவரையில குளிர் எடுக்கல பெண்ணாலே அவ சிரிச்சததும் தல உரையுது தன்னால என் பேச்சு மூச்சு எங்கே காணல இது நானா என்ன பழசெல்லாம் எங்க புது சந்தேகங்கள் உண்டாகுது இது திண்டாட்டமா இல்ல துள்ளாட்டமா மண்ண விட்டு ரெண்டு கால் தாவுது எப்போதும் நான் போகும் பாதை இது இப்போது நிற்காமால் ஏன் நீளுது என்னுள்ளம் லேசாக கைமீறுது வெரசா போகையில புதுசா போறவளே நல்லா கச்சிதமா என்ன பிச்சி சும்மா தைச்சி சேர்க்குறது உன் வேலையா சுற்று வட்டாரத்தில் தந்த பட்டமெல்லாம் இப்ப நூல் அறுந்த காத்தாடியா நேத்தோட நீ வேற நான் வேறையா இப்போது நீ என் நெஞ்சின்மேல் கூரையா என்னுள்ளே நீ பாதி நான் மீதியா வெரசா போகையில புதுசா போறவளே இதுவரையில குளிர் எடுக்கல பெண்ணாலே அவ சிரிச்சததும் தல உரையுது தன்னால என் பேச்சு மூச்சு எங்கே காணல
Native script lyrics

Lyrics source: global_rights_registry
Copyright & Takedown Notices