Skip to main content
Sirf.one
Aanandha Yaazhai profile photo

Aanandha Yaazhai

BollywoodThangameenkal (Original Motion Picture Soundtrack)Tamil (தமிழ்)original Version

“Aanandha Yaazhai” appears in Thangameenkal (Original Motion Picture Soundtrack). Vocals: Yuvan Shankar Raja, Sriram Parthasarathy.

Tamil (தமிழ்) · Film: Thangameenkal (Original Motion Picture Soundtrack)

Marketplace & sponsored listingsAdvertise here

LyricsTamil (தமிழ்)

Aanandha Yaazhai — Yuvan Shankar Raja

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
makalkalai perr appaakkalukku mattum taan teriyum muttam kaamattil cherntatillai enru aanant yaazhai meettukiraay ati nenychil vannam teettukiraay anpenum kutaiyai neettukiraay atil aayiram mazhaittuli koottukiraay iru nenycham inaintu pechit ulakil paashaikal etuvum tevaiyillai chiru pullil urangkum paniyil teriyum malaiyin azhako taangkavillai untan kaikal pitittu pokum vazhi atu potavillai innum ventumati int mannil itupol yaarumingke engkum vaazhavillai enru tonrutati aanant yaazhai meettukiraay ati nenychil vannam teettukiraay anpenum kutaiyai neettukiraay atil aayiram mazhaittuli koottukiraay toorattu marangkal paarkkutati tevatai ivalaa kekkutati tannilai marantu pookkutati kaarrinil vaacham tookkutati ati koyil etarku? teyvangkal etarku? unatu punnakai potumati int mannil itupol yaarumingke engkum vaazhavillai enru tonrutati aanant yaazhai meettukiraay ati nenychil vannam teettukiraay un mukam paarttaal tonutati vaanattu nilavu chinnatati mekattil marainte paarkkutati unnitam velichcham ketkutati atai kaiyil pitittu, aarutal uraittu veettukku anuppu nallapati int mannil itupol yaarumingke engkum vaazhavillai enru tonrutati aanant yaazhai meettukiraay ati nenychil vannam teettukiraay aanant yaazhai meettukiraay ati nenychil vannam teettukiraay
Native script lyrics
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் தூரத்து மரங்கள் பார்க்குதடி தேவதை இவளா கேக்குதடி தன்னிலை மறந்து பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் உன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி அதை கையில் பிடித்து, ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
Lyrics source: global_rights_registry

Recording details & Personnel

Explore Yuvan Shankar Raja & Sriram Parthasarathy together
Movie: Thangameenkal (Original Motion Picture Soundtrack)
ReleasedRelease date awaiting verification

About this song & background

“Aanandha Yaazhai” appears in Thangameenkal (Original Motion Picture Soundtrack). Vocals: Yuvan Shankar Raja, Sriram Parthasarathy.

Community Feedback & Ratings

Rate or vote on "Aanandha Yaazhai"

Credits & Personnel

More Songs by Yuvan Shankar Raja

More Bollywood Soundtracks