Skip to main content
Sirf.one
Idhu Varai profile photo

Idhu Varai

BollywoodGoa (Original Motion Picture Soundtrack)Tamil (தமிழ்)original Version

“Idhu Varai” appears in Goa (Original Motion Picture Soundtrack). Vocals: Yuvan Shankar Raja, Andrea Jeremiah, Ajesh Ashok.

Tamil (தமிழ்) · Film: Goa (Original Motion Picture Soundtrack)

Marketplace & sponsored listingsAdvertise here

LyricsTamil (தமிழ்)

Idhu Varai — Yuvan Shankar Raja

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
ituvarai illaat unarvitu itayattil untaan kanavitu palittitum annaalai tetitum paatal kettaayo ituvarai illaat unarvitu itayattil untaan kanavitu palittitum annaalai tetitum paatal kettaayo mootaamal mooti maraittatu taanaak poottu varukutu tetaamal teti kitaittatu ingke mootaamal mooti maraittatu taanaak poottu varukutu tetaamal teti kitaittatu ingke ingke oru inpam vantu niraiy eppotu en unmai nilai ariy taangkaamalum toongkaamalum naal chellute illaamale nittam varum kanavu kollaamal koll chukam ennenru choll nee tunai var ventum neent vazhi en payanam angke angke vantu vantu kalakkum venmekamum vennilavum pol entan man ennangkalai yaar arivaar en nenychamo un pol all eto or maarram nilai puriyaat torram itu nirantaram all maarivitum man nilai taan manatile ulloorum unarvukal malarntate muttaan unarvukal tirantate tannaale katavukal namakku munnaale manatile ulloorum unarvukal malarntate muttaan unarvukal tirantate tannaale katavukal namakku munnaale tekam ippotu unarntatu tenral en meetu patarntatu mokam munneri varukutu munne tekam ippotu unarntatu tenral en meetu patarntatu mokam munneri varukutu munne
Native script lyrics
இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல் தேடி கிடைத்தது இங்கே மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல் தேடி கிடைத்தது இங்கே இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய எப்போது என் உண்மை நிலை அறிய தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ள சுகம் என்னென்று சொல்ல நீ துணை வர வேண்டும் நீண்ட வழி என் பயணம் அங்கே அங்கே வந்து வந்து கலக்கும் வெண்மேகமும் வெண்ணிலவும் போல எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார் என் நெஞ்சமோ உன் போல அள்ள ஏதோ ஓர் மாற்றம் நிலை புரியாத தோற்றம் இது நிரந்தரம் அல்ல மாறிவிடும் மன நிலை தான் மனதிலே உள்ளூரும் உணர்வுகள் மலர்ந்ததே முத்தான உணர்வுகள் திறந்ததே தன்னாலே கதவுகள் நமக்கு முன்னாலே மனதிலே உள்ளூரும் உணர்வுகள் மலர்ந்ததே முத்தான உணர்வுகள் திறந்ததே தன்னாலே கதவுகள் நமக்கு முன்னாலே தேகம் இப்போது உணர்ந்தது தென்றல் என் மீது படர்ந்தது மோகம் முன்னேறி வருகுது முன்னே தேகம் இப்போது உணர்ந்தது தென்றல் என் மீது படர்ந்தது மோகம் முன்னேறி வருகுது முன்னே
Lyrics source: global_rights_registry

Recording details & Personnel

Movie: Goa (Original Motion Picture Soundtrack)
ReleasedRelease date awaiting verification

About this song & background

“Idhu Varai” appears in Goa (Original Motion Picture Soundtrack). Vocals: Yuvan Shankar Raja, Andrea Jeremiah, Ajesh Ashok.

Community Feedback & Ratings

Rate or vote on "Idhu Varai"

Credits & Personnel

More Songs by Yuvan Shankar Raja

More Bollywood Soundtracks