Skip to main content
Sirf.one
Hukum - Thalaivar Alappara profile photo

Hukum - Thalaivar Alappara

BollywoodJailer (Original Motion Picture Soundtrack)Tamil (தமிழ்)original Version

“Hukum - Thalaivar Alappara” appears in Jailer (Original Motion Picture Soundtrack). Vocals: Anirudh Ravichander, Super Subu.

Tamil (தமிழ்) · Film: Jailer (Original Motion Picture Soundtrack)

Marketplace & sponsored listingsAdvertise here

LyricsTamil (தமிழ்)

Hukum - Thalaivar Alappara — Anirudh Ravichander

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
he, ingk naan taan king'uh naan vachchatutaan rules'uh ant rules'ah ishtattukku naan appappo maattitte iruppen atu kap-chipnu kettuttu follow pannu at vittuttu etaavatu ataavatittanam pann nenachch unn kant tuntamaa vetti kalachchu pottuven hukkum taikarkaa hukkum hukkum taikarkaa hukkum alapparai kilappurom taa paarutaa kalavaram erangkunaa taa taarutaa nilavaram puriyutaa ukkaarutaa talaivaru kalattul chooppar staarutaa varamor otachchitaa set aanavan talaimurai katakkur hit aanavan eliyavan manachul fit aanavan mutivul jeyichchut urittaanavan natakkur natai puyalaa... chche muti otukkur style'ah... chche kanavillai itu real'ah... chche tal mutal ati varai talaivaru alapparai varum talaimurai veyilaa... chche at noorukku dial'ah... chche chetukkur itam jeyilaa... chche chirai mutal tirai varai talaivaru alapparai on alump paarttavan ongk appan vichil kettavan on mavanum peranum aattam pot vaippavan ivan per tookk naalu peru pattatt parikk nooru peru kutti chevutt etti paarttaa uchiru kotukk koti peru ko ko ko koti peru hukkum taikarkaa hukkum alapparai kilappurom talaivaru nirantaram nee end'uh card'uh vachchaa ivan trend'ah maatti vaippaan nee kuzhiy parichchu vachchaa ivan malaiyil eri nippaan chutti atikkur lattikitt chikkinaa attakkatti ellaam potitaan kantapati nee kampu etuttu chuttunaa uchch talaiyil ititaan naraichchiruchchunnu muraikkaa... e turaikitt vantu koraikkaa... e chiraiyil chikki tolaikkaa... e orachr varaiyil unakkoru koraiyill tot nerungkit mutiyaa... he etu izhukkitu teriyaa... he kull narikkutu puriyaa... he vitikalai tiruppur talaivaru alaippr on alump paarttavan ongk appan vichil kettavan on mavanum peranum aattam pot vaippavan ivan per tookk naalu peru pattatt parikk nooru peru kutti chevutt etti paarttaa uchiru kotukk koti peru (hukkum taikarkaa hukkum) alapparai kilappurom talaivaru nirantaram tey tampi alapparai kilappurom talaivaru nirantaram hukkum taikarkaa hukkum arttamaayintaa raajaa
Native script lyrics
ஹே, இங்க நான் தான் king'uh நான் வச்சதுதான் rules'uh அந்த rules'ah இஷ்டத்துக்கு நான் அப்பப்போ மாத்திட்டே இருப்பேன் அது கப்-சிப்னு கேட்டுட்டு follow பன்னு அத விட்டுட்டு எதாவது அடாவடித்தனம் பன்ன நெனச்ச உன்ன கண்ட துண்டமா வெட்டி கலச்சு போட்டுவேன் ஹுக்கும் டைகர்கா ஹுக்கும் ஹுக்கும் டைகர்கா ஹுக்கும் அலப்பறை கிளப்புறோம் தா பாருடா கலவரம் எறங்குனா தா டாருடா நிலவரம் புரியுதா உக்காருடா தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா வரமொற ஒடச்சிடா set ஆனவன் தலைமுறை கடக்குற hit ஆனவன் எளியவன் மனசுல fit ஆனவன் முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன் நடக்குற நடை புயலா... ச்சே முடி ஒதுக்குற style'ah... ச்சே கனவில்லை இது real'ah... ச்சே தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை வரும் தலைமுறை வெயிலா... ச்சே அட நூறுக்கு dial'ah... ச்சே செதுக்குற இடம் ஜெயிலா... ச்சே சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை ஒன் அலும்ப பார்த்தவன் ஒங்க அப்பன் விசில கேட்டவன் ஒன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன் இவன் பேர தூக்க நாலு பேரு பட்டத்த பறிக்க நூறு பேரு குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு கோ கோ கோ கோடி பேரு ஹுக்கும் டைகர்கா ஹுக்கும் அலப்பறை கிளப்புறோம் தலைவரு நிரந்தரம் நீ end'uh card'uh வச்சா இவன் trend'ah மாத்தி வைப்பான் நீ குழிய பறிச்சு வச்சா இவன் மலையில் ஏறி நிப்பான் சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா அட்டக்கத்தி எல்லாம் பொடிதான் கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா உச்ச தலையில இடிதான் நரைச்சிருச்சுன்னு முறைக்கா... ஏ துரைகிட்ட வந்து கொரைக்கா... ஏ சிறையில் சிக்கி தொலைக்கா... ஏ ஒரசற வரையில உனக்கொரு கொறையில்ல தொட நெருங்கிட முடியா... ஹே எது இழுக்கிது தெரியா... ஹே குள்ள நரிக்குது புரியா... ஹே விதிகளை திருப்புற தலைவரு அலைப்பற ஒன் அலும்ப பார்த்தவன் ஒங்க அப்பன் விசில கேட்டவன் ஒன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன் இவன் பேர தூக்க நாலு பேரு பட்டத்த பறிக்க நூறு பேரு குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு (ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்) அலப்பறை கிளப்புறோம் தலைவரு நிரந்தரம் டேய் தம்பி அலப்பறை கிளப்புறோம் தலைவரு நிரந்தரம் ஹுக்கும் டைகர்கா ஹுக்கும் அர்த்தமாயிந்தா ராஜா
Lyrics source: global_rights_registry

Recording details & Personnel

Explore Anirudh Ravichander & Super Subu together
Movie: Jailer (Original Motion Picture Soundtrack)
ReleasedRelease date awaiting verification

About this song & background

“Hukum - Thalaivar Alappara” appears in Jailer (Original Motion Picture Soundtrack). Vocals: Anirudh Ravichander, Super Subu.

Community Feedback & Ratings

Rate or vote on "Hukum - Thalaivar Alappara"

Credits & Personnel

More Songs by Anirudh Ravichander

More Bollywood Soundtracks