Sirf.one
Ala Bolelo (From "Jailer 2")
taoriginal Version

Ala Bolelo (From "Jailer 2")

2026-10-06

📖 Context & Background

"Ala Bolelo (From "Jailer 2")" is a TA track performed by Anirudh Ravichander & Arunraja Kamaraj (2026). Explore verified credits, streaming links, and official lyrics on Sirf.one.

Credits & Personnel

Lyrics

Ala Bolelo (From "Jailer 2") — Anirudh Ravichander & Arunraja Kamaraj

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
ஆஹ் கம்பல போலே பக்கம் பல போலே ரொக்கம் பல போலே ஹேய் அல போலேலோ ஜில்லா போலேலோ ஜித்தல போலேலோ சித்தக போலேலோ சித்தல பதல பாடு அட பாதல பாதல தேடு அல போலேலோ ஜில்லா போலேலோ ஜித்தல பதல ஜித்தல பதல ஜித்தல பதல ஓடு அட ஜிந்தக்க ஜிந்தக்க ஆடு அல மேலே அல்லே அல்லே லே எடா அல்லே அல்லே லே எடா அல்லே அல்லே அல்லே பிள்ளே சில்ளேலே மலே போல அல்லே அல்லே லே எடா அல்லே அல்லே லே எடா அல்லே அல்லே அல்லே பிள்ளே சில்ளேலே இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ (எடா மணி) தினம் தினம் தேடி வந்தாயோ ஹா ஆ.. என் கண்ணின் அர்த்தங்களை தேடி சென்றாயோ (பொழிச்சு) கவிதைகள் தேடி சென்றாயோ ஓஹோ ஓ.. பருவம் மாறாதே பசியும் தீராதே தினமும் ஓயாதே டா ஹமமமமா… இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ (எடா மணி) தினம் தினம் தேடி வந்தாயோ ஹா ஆஹ் கம்பல போலே வெக்கம் பல போலே மொத்தம் பல போலே ஹேய் ஹா ஹா ஹா அன்பே ஓடி ஓடி அங்கே தேடி தேடி அழகே வீணாகுதே இங்கே சோலையாகி இன்றே மாலையாகி இளமை தேனாகுதே தனியா சந்தன பெண்ணா சிந்தனைக்குள்ளா ஆவேன் நான் துணையா சந்திர கண்ணா சுந்தர கண்ணா வா! தனியா மந்திர பொன்னா சந்திர பெண்ணா ஆனேன் நான் துணையாய் மெத்தையில் ஒண்ணா வித்தையில் ஒண்ணா வா! இதோ வரேன் டி அல மேலே அல்லே அல்லே லேய்ய் எடா அல்லே அல்லே லேய்ய் எடா அல்லே அல்லே அல்லே பிள்ளே சில்ளேலே இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ (எடா மணி) தினம் தினம் தேடி வந்தாயோ ஹா.. என் கண்ணின் அர்த்தங்களை தேடி சென்றாயோ (பொழிச்சு) கவிதைகள் தேடி சென்றாயோ ஓஹோ.. பருவம் மாறாதே பசியும் தீராதே தினமும் ஓயாதே டா ஹமமமமா… இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ (எடா மணி) தினம் தினம் தேடி வந்தாயோ ஹா ஆ.. அல போலேலோ ஜில்லா போலேலோ ஜித்தல போலேலோ ஜிந்தக போலேலோ ஜித்தமர பித்தமர பித்தமர பித்தமர பித்தமர பித்தமர ஹேய் ஹேய் அல போலேலோ ஜில்லா போலேலோ ஜித்தல பதல ஜித்தல பதல ஜித்தமர பித்தமர பித்தமர பித்தமர பித்தமர பித்தமர ஹேய் ஹேய்
Official licensed lyrics index • Provider: lrclib
Copyright & Takedown Notices