Sirf.one
Aravindh
enoriginal Version

Aravindh

2026-09-23

📖 Context & Background

"Aravindh" is a EN track performed by Anirudh Ravichander & Super Subu (2026). Explore verified credits, streaming links, and official lyrics on Sirf.one.

Credits & Personnel

Lyrics

Aravindh — Anirudh Ravichander & Super Subu

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
என் பேரு அரவிந்து, made in முட்டுசந்து நான் ஒரு independent artist என் பாட்ட கேளு எதமா கூவுறன், rhythm'ah தூவுறன் பொலம்பும் feelings'u புரிஞ்சாக்கா நீ என் ஆளு படிப்பு bulb-பாயிச்சு நூத்துக்கு நூறு விரும்பி music-குல shift ஆயிட்டன் இங்கேயும் பந்தயத்த ஜெயிச்சாத்தான் சோறு திரும்பி race'u-குள்ள lock ஆயிட்டன் ரெண்டாயிரூவா Next'u நாலாயிரூவா அடுத்து பத்தாயிரூவா Last'ah பிம்பிளிக்கா பிளாப்பா Tweet-டுக்கு ரெண்டாயிரூபா Reels-சுக்கு நாலாயிரூபா Dance-சுக்கு பத்தாயிரூபா ஐயப்பா இந்த trend'a நிப்பாட்டு மொத தபா கேட்டா இன்னோர் தபா Loop'u-ல ஐநூற் தபா Hype'a தாண்டி நிக்கும் என் பாட்டு ஹே soulful'ah வார்த்த நான் பாட்னேன்னா Trend-டோட மாத்த சொல்றானுங்கோ Sweet-டான tune'ah compose பண்ணா Speed ஏத்தி குத்தா கேக்றானுங்கோ Flop song'u இந்தானு தந்தவன "Rockstar"-ah தல மேல வெக்றானுங்கோ Deep-ஆன music'a நான் தந்தன்னா "ச்சீ போடா beep'u"-ன்னு திட்றானுங்கோ Views'a தொரத்தி எல்லாரும் வெரட்ட Dreams'a உருக்கி song ஆக்குறேன் பக்கா rhy-தத்துல பாட்டொன்னு எறக்கி Algori-தத்த நான் தூக்குவேன் மொத தபா கேட்டா இன்னோர் தபா Loop'u-ல ஐநூற் தபா Hype'a தாண்டி நிக்கும் என் பாட்டு ரெண்டாயிரூபா Reels-சுக்கு நாலாயிரூபா Dance-சுக்கு பத்தாயிரூபா ஐயப்பா இந்த trend'a நிப்பாட்டு என் பேரு அரவிந்து, made in முட்டுசந்து நான் ஒரு independent artist என் பாட்ட கேளு Gear'a ஏத்துறன், game'a மாத்துறன் வெரட்டி புடிச்சாத்தான் count-டாகும் நம்ம goal'u மேல வா, gear'a ஏத்து மேல வா, game'a மாத்து மேல வா, gear'a ஏத்து மேல வா, game'a மாத்து Tweet-டுக்கு ரெண்டாயிரூபா (மேல வா) Reels-சுக்கு நாலாயிரூபா Dance-சுக்கு பத்தாயிரூபா (மேல வா) ஐயப்பா இந்த trend'a நிப்பாட்டு மொத தபா (மேல வா) கேட்டா இன்னோர் தபா Loop'u-ல ஐநூற் தபா (மேல வா) Hype'a தாண்டி நிக்கும் என் பாட்டு
Official licensed lyrics index • Provider: lrclib
Copyright & Takedown Notices