Skip to main content
Sirf.one
Enna Solla (The New Life of Tamizh) profile photo

Enna Solla (The New Life of Tamizh)

BollywoodThangamagan (Original Motion Picture Soundtrack)Tamil (தமிழ்)original Version

“Enna Solla (The New Life of Tamizh)” appears in Thangamagan (Original Motion Picture Soundtrack). Vocals: Anirudh Ravichander, Shweta Mohan.

Tamil (தமிழ்) · Film: Thangamagan (Original Motion Picture Soundtrack)

Marketplace & sponsored listingsAdvertise here

LyricsTamil (தமிழ்)

Enna Solla (The New Life of Tamizh) — Anirudh Ravichander

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
enn choll, etu choll kannotu kan pech vaarttayill ennennavo ullukkull vell chollaam en vetkam tall chinnach chinn aach ull tikkit tikkip pech mallikappoo vaacham konycham kaattot veech uttu uttup paarkk nenychil muttu muttaa verkk puttam putu vaazhkk enn unnot cherkk ennotu nee unnotu naan onrotu naam onraakum naal ennotu nee unnotu naan onraakum naal ennotu nee unnotu naan onrotu naam onraakum naal ennotu nee unnotu naan onraakum naal chollaamal kollaamal nenychotu kaatal cher nenychotu kaatal cher moochchu muttute innaalum ennaalum kai korttup pokum paatai kai korttup pokum paatai kannil tonrute chollaat ennangkal pollaat aachaikal unnaale cherute paaram kootute tetaat tetalkal kaanaat kaatchikal unnotu kaanpatil neram pokute chinnach chinn aach ull tikkit tikkip pech mallikappoo vaacham konycham kaattot veech uttu uttup paarkk nenychil muttu muttaa verkk puttam putu vaazhkk enn unnot cherkk ennotu nee unnotu naan onrotu naam onraakum naal ennotu nee unnotu naan onraakum naal ennotu nee unnotu naan onrotu naam onraakum naal ennotu nee unnotu naan onraakum naal enn choll etu choll kannotu kan pech vaarttayill ennennavo ullukkull vell chollaam en vetkam tall
Native script lyrics
என்ன சொல்ல, ஏது சொல்ல கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல என்னென்னவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள சின்னச் சின்ன ஆச உள்ள திக்கித் திக்கிப் பேச மல்லிகப்பூ வாசம் கொஞ்சம் காத்தோட வீச உத்து உத்துப் பார்க்க நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க புத்தம் புது வாழ்க்க என்ன உன்னோட சேர்க்க என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள் என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள் என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள் என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள் சொல்லாமல் கொள்ளாமல் நெஞ்சோடு காதல் சேர நெஞ்சோடு காதல் சேர மூச்சு முட்டுதே இந்நாளும் எந்நாளும் கை கோர்த்துப் போகும் பாதை கை கோர்த்துப் போகும் பாதை கண்ணில் தோன்றுதே சொல்லாத எண்ணங்கள் பொல்லாத ஆசைகள் உன்னாலே சேருதே பாரம் கூடுதே தேடாத தேடல்கள் காணாத காட்சிகள் உன்னோடு காண்பதில் நேரம் போகுதே சின்னச் சின்ன ஆச உள்ள திக்கித் திக்கிப் பேச மல்லிகப்பூ வாசம் கொஞ்சம் காத்தோட வீச உத்து உத்துப் பார்க்க நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க புத்தம் புது வாழ்க்க என்ன உன்னோட சேர்க்க என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள் என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள் என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள் என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள் என்ன சொல்ல ஏது சொல்ல கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல என்னென்னவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள
Lyrics source: global_rights_registry

Recording details & Personnel

Explore Anirudh Ravichander & Shweta Mohan together
Movie: Thangamagan (Original Motion Picture Soundtrack)
ReleasedRelease date awaiting verification

About this song & background

“Enna Solla (The New Life of Tamizh)” appears in Thangamagan (Original Motion Picture Soundtrack). Vocals: Anirudh Ravichander, Shweta Mohan.

Community Feedback & Ratings

Rate or vote on "Enna Solla (The New Life of Tamizh)"

Credits & Personnel

More Songs by Anirudh Ravichander

More Bollywood Soundtracks