Skip to main content
Sirf.one
Mandaadi profile photo

Mandaadi

BollywoodMandaadi - Side A (Original Soundtrack)Tamil (தமிழ்)original Version

“Mandaadi” appears in Mandaadi - Side A (Original Soundtrack). Vocals: G.V. Prakash Kumar.

Tamil (தமிழ்) · Film: Mandaadi - Side A (Original Soundtrack)

Marketplace & sponsored listingsAdvertise here

LyricsTamil (தமிழ்)

Mandaadi — G.V. Prakash Kumar

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
uchire neetaan pull onn vetachchen ullukkull vaach katv pol pootti vechchen nenychukkull kannil kanavattaan pootturaa, kalimannaa kozhaikkiraa chirikkattaan pazhakkuraa enn chontam aakkikk kekkuren, chonappullaa meyiren chokkittaan pokuren ponne ati en manych kuruvi kuti vaazh kekkavaa uchchi muzhukk on nenappil naan kerangki pokavaa paurnami iravil natu katalul payanam poyitanum on paricham pott potv nuniyil tuzhiyum kattitanum churukku paiyaa churungkum kaalam var onnil onnaa vaazh venum pull uchire neetaan pull onn vetachchen ullukkull kannil kanavattaan pootturaa, kalimannaa kozhaikkiraa chirikkattaan pazhakkuraa enn chontam aakkikk kekkuren, chonappullaa meyiren chokkittaan pokuren ponne kannul pachch pachiyaa on tolul chaayavaa o nellul ottum ummiyaa unn tazhuvi teeyavaa o raachaatti naam vaazhur veettukku on per vechchitanum o arakku nerattil nee kettu chalichch chelaiyum tantitanum mullai kattu mel pokaiyilum onn tott vaacham vantitanum uchire neetaan pull onn vetachchen ullukkull vaach katv pol pootti vechchen nenychukkull kannil kanavattaan pootturaa, kalimannaa kozhaikkiraa chirikkattaan pazhakkuraa enn chontam aakkikk kekkuren, chonappullaa meyiren chokkittaan pokuren ponne
Native script lyrics
உசிரே நீதான் புள்ள ஒன்ன வெதச்சேன் உள்ளுக்குள்ள வாச கதவ போல பூட்டி வெச்சேன் நெஞ்சுக்குள்ள கண்ணில் கனவத்தான் பூட்டுறா, களிமண்ணா கொழைக்கிறா சிரிக்கத்தான் பழக்குறா என்ன சொந்தம் ஆக்கிக்க கேக்குறேன், சொனப்புல்லா மேயிறேன் சொக்கித்தான் போகுறேன் பொண்ணே அடி என் மஞ்ச குருவி குடி வாழ கேக்கவா உச்சி முழுக்க ஒன் நெனப்பில் நான் கெறங்கி போகவா பௌர்ணமி இரவில் நடு கடலுல பயணம் போயிடணும் ஒன் பரிசம் போட்ட பொடவ நுனியில் துழியும் கட்டிடணும் சுருக்கு பையா சுருங்கும் காலம் வர ஒன்னில் ஒன்னா வாழ வேணும் புள்ள உசிரே நீதான் புள்ள ஒன்ன வெதச்சேன் உள்ளுக்குள்ள கண்ணில் கனவத்தான் பூட்டுறா, களிமண்ணா கொழைக்கிறா சிரிக்கத்தான் பழக்குறா என்ன சொந்தம் ஆக்கிக்க கேக்குறேன், சொனப்புல்லா மேயிறேன் சொக்கித்தான் போகுறேன் பொண்ணே கண்ணுல பச்ச பசியா ஒன் தோளுல சாயவா ஓ நெல்லுல ஒட்டும் உம்மியா உன்ன தழுவி தீயவா ஓ ராசாத்தி நாம வாழுற வீட்டுக்கு ஒன் பேர வெச்சிடணும் ஓ அரக்கு நேரத்தில் நீ கேட்டு சலிச்ச சேலையும் தந்திடணும் முல்லை கட்டு மேல போகையிலும் ஒன்ன தொட்ட வாசம் வந்திடணும் உசிரே நீதான் புள்ள ஒன்ன வெதச்சேன் உள்ளுக்குள்ள வாச கதவ போல பூட்டி வெச்சேன் நெஞ்சுக்குள்ள கண்ணில் கனவத்தான் பூட்டுறா, களிமண்ணா கொழைக்கிறா சிரிக்கத்தான் பழக்குறா என்ன சொந்தம் ஆக்கிக்க கேக்குறேன், சொனப்புல்லா மேயிறேன் சொக்கித்தான் போகுறேன் பொண்ணே
Lyrics source: global_rights_registry

Recording details & Personnel

Movie: Mandaadi - Side A (Original Soundtrack)
ReleasedRelease date awaiting verification

About this song & background

“Mandaadi” appears in Mandaadi - Side A (Original Soundtrack). Vocals: G.V. Prakash Kumar.

Community Feedback & Ratings

Rate or vote on "Mandaadi"

Credits & Personnel

Singers / Vocalists

More Songs by G.V. Prakash Kumar

More Bollywood Soundtracks