Sirf.one
Vaa Vaathi
enoriginal Version

Vaa Vaathi

Movie: Vaathi (Original Motion Picture Soundtrack) - EP
Released
Loading followers

About this song

"Vaa Vaathi" is a EN track performed by G.V. Prakash Kumar, Shweta Mohan, G.V. Prakash Kumar from the album "Vaathi (Original Motion Picture Soundtrack) - EP" (2026). Explore verified credits, streaming links, and official lyrics on Sirf.one.

Lyrics

Vaa Vaathi — G.V. Prakash Kumar

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
ஒரு தலை காதல தந்த இந்த தருதலை மனசுக்குள் வந்த ஒரு தலை காதல தந்த இந்த தருதலை மனசுக்குள் வந்த காதலிக்க guide'uh இல்ல சொல்லித் தர வா வாத்தி சேர்த்து வச்ச ஆசை எல்லாம் அல்லி தர வா வாத்தி என் உசுர உன் உசுர தாரன் கை மாத்தி அடியாத்தி இது என்ன feel'u உன்னால நான் fail'u புடிக்காம ஓட்டுன reel'u இனிமே நான் உன் ஆளு அடியாத்தி இது என்ன feel'u உன்னால நான் fail'u புடிக்காம ஓட்டுன reel'u இனிமே நான் உன் ஆளு ஏ லை லை லை லே லே லே லோ ஏ லை லை லை லே லே லே லை லோ ஏ லே லே லே லோ லே லே லோ ஏலே லே லே லே லே லே லே லோ உன் பேரு தினம் கூவும் குயிலா ஆனேன் நா நீ பார்க்க புதுமாரி style'ah ஆனேன் நா Pocket'ல் உன் hero பேனா ஆனேன் நா மனசோரம் உன்னோட fan'ah ஆனேன் நா கொஞ்சம் பார்க்கணும் கைகள் கோர்க்கணும் ஜோடி சேர்ந்து lover's ஆக ஊற சுத்தணம் Band'uh வாசிச்சு grand'ah marriage கெட்டி மேளம் எங்கும் கேட்கணும் அடியாத்தி இது என்ன feel'u உன்னால நான் fail'u புடிக்காம ஓட்டுன reel'u இனிமே நான் உன் ஆளு அடியாத்தி இது என்ன feel'u உன்னால நான் fail'u புடிக்காம ஓட்டுன reel'ah இனிமே நான் உன் ஆளு ஒரு தலை காதல தந்த இந்த தருதலை மனசுக்குள் வந்த ஒரு தலை காதல தந்த இந்த தருதலை மனசுக்குள் வந்த காதலிக்க guide'uh இல்ல சொல்லித் தர வா வாத்தி சேர்த்து வச்ச ஆசை எல்லாம் அல்லி தர வா வாத்தி என் உசுர உன் உசுர தாரன் கை மாத்தி புடிக்காம ஓட்டுன reel'u இனிமே நான் உன் ஆளு அடியாத்தி இது என்ன feel'u உன்னால நான் fail'u
Native script lyrics

Lyrics source: global_rights_registry
Copyright & Takedown Notices