Sirf.one
Unakku Thaan (From "Chithha") profile photo

Unakku Thaan (From "Chithha")

Bollywood Soundtrack

Rights review

“Unakku Thaan (From "Chithha")” appears in Unakku Thaan (From "Chithha") - Single. Vocals: Dhvani Kailas, Santhosh Narayanan, Vivek.

Tamil (தமிழ்) · Film: Unakku Thaan (From "Chithha") - Single

Recording details

BollywoodUnakku Thaan (From "Chithha") - SingleTamil (தமிழ்)original Version
Movie: Unakku Thaan (From "Chithha") - Single
ReleasedRelease date awaiting verification

Song Lyrics

LyricsTamil (தமிழ்)

Unakku Thaan (From "Chithha") — Dhvani Kailas

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
amut katal unakku taan aaraa mazhai unakku taan neengkaa nizhal unakku taan nee kanmani enakku taane porunti po nee tolotu matiyil oonychal aatu en paarvai unnotu un pommai kannotu pechaamal vinnotu naam mitantu povom kaatoram ati aalolam naan taangk maarotu vaa vitutu tene vaa chantikkaa malar unakku taan kantikkaa mozhi unakku taan chintikkaa noti unakku taan chirikkum nati unakku taane vazhiyum echchil vaayoram enatu kaayam aarum en tangkam munnaati en kaalak kannaati un aachai ennaati naan natatti vaippen vaazhntaalum tarai veezhntaalum un kaalkal en nenychil vaazhat tene vaa pattu viral kolam pot poomi mel molachch chittirame un achaiv paattu paattu aayul kootum enakku punnakaiyil kaalam pok tokaiyaak chirichch pettakame yaarukkingku yaaru kaaval maari pochchu kanakku en koot pechur tottov unakku nerul kaattattumaa chinnukku pitichch ellaa inippum chaappit tarattumaa ant aruvi pol anp taruvaale chinn arivippum inri chutuvaale aiyo tummituti tummituti aayichu nooraak ennuyir unnot pattir chottaak en paarvai unnotu un pommai kannotu pechaamal vinnotu naam mitantu povom kaatoram ati aalolam naan taangk maarotu vaa vitutu tene
Native script lyrics
அமுத கடல் உனக்கு தான் ஆரா மழை உனக்கு தான் நீங்கா நிழல் உனக்கு தான் நீ கண்மணி எனக்கு தானே பொருந்தி போ நீ தோளோடு மடியில் ஊஞ்சல் ஆடு என் பார்வை உன்னோடு உன் பொம்மை கண்ணோடு பேசாமல் விண்ணோடு நாம் மிதந்து போவோம் காதோரம் அடி ஆலோலம் நான் தாங்க மாரோடு வா விடுது தேனே வா சந்திக்கா மலர் உனக்கு தான் கண்டிக்கா மொழி உனக்கு தான் சிந்திக்கா நொடி உனக்கு தான் சிரிக்கும் நதி உனக்கு தானே வழியும் எச்சில் வாயோரம் எனது காயம் ஆறும் என் தங்கம் முன்னாடி என் காலக் கண்ணாடி உன் ஆசை என்னாடி நான் நடத்தி வைப்பேன் வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும் உன் கால்கள் என் நெஞ்சில் வாழத் தேனே வா பத்து விறல் கோலம் போட பூமி மேல மொளச்ச சித்திரமே உன் அசைவ பாத்து பாத்து ஆயுள் கூடும் எனக்கு புன்னகையில் காலம் போக தோகையாக சிரிச்ச பெட்டகமே யாறுக்கிங்கு யாரு காவல் மாறி போச்சு கணக்கு என் கூட பேசுற தோத்தோவ உனக்கு நேருல காட்டட்டுமா சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும் சாப்பிட தரட்டுமா அந்த அருவி போல் அன்ப தருவாளே சின்ன அறிவிப்பும் இன்றி சுடுவாளே ஐயோ தும்மிடுடி தும்மிடுடி ஆயிசு நூறாக என்னுயிர் உன்னோட பத்திர சொத்தாக என் பார்வை உன்னோடு உன் பொம்மை கண்ணோடு பேசாமல் விண்ணோடு நாம் மிதந்து போவோம் காதோரம் அடி ஆலோலம் நான் தாங்க மாரோடு வா விடுது தேனே
Lyrics source: global_rights_registry

About this song & background

“Unakku Thaan (From "Chithha")” appears in Unakku Thaan (From "Chithha") - Single. Vocals: Dhvani Kailas, Santhosh Narayanan, Vivek.

Community Feedback & Ratings

Rate or vote on "Unakku Thaan (From "Chithha")"

Credits & Personnel

More Bollywood Soundtracks

Copyright & Takedown Notices