Sirf.one
Kadhaippoma (From "Oh My Kadavule")
enoriginal Version

Kadhaippoma (From "Oh My Kadavule")

Explore Leon James & Sid Sriram together
Movie: Kadhaippoma (From "Oh My Kadavule") - Single
Released
Loading followers

About this song

"Kadhaippoma (From "Oh My Kadavule")" is a EN track performed by Leon James, Sid Sriram from the album "Kadhaippoma (From "Oh My Kadavule") - Single" (2026). Explore verified credits, streaming links, and official lyrics on Sirf.one.

Credits & Personnel

Lyrics

Kadhaippoma (From "Oh My Kadavule") — Leon James

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு நீங்காத எண்ணம் ஆக ஆனாய் இன்று உன்னோடு நானும் போன தூரம் யாவும் நெஞ்சிலே ரீங்கார நினைவுகளாக அலையை இங்கே மிஞ்சுதே நூலறுந்த பட்டம் போலே உன்னை சுற்றி நானும் ஆட கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன் இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன கேக்க வேண்டும் உன்னை காலம் கை கூடினால் கதைப்போமா கதைப்போமா கதைப்போமா ஒன்றாக நீயும் நானும்தான் கதைப்போமா கதைப்போமா கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே அதிகாலை வந்தால் அழகாய் என் வானில் நீ அணையாத சூரியன் ஆகிறாய் நெடு நேரம் காய்ந்து கத கதப்பு தந்தவுடன் நிலவாய் உருமாறி நிற்கிறாய் உன்னை இன்று பார்த்ததும் என்னை நானே கேட்க்கிறேன் வைரம் ஒன்றை கையில் வைத்து எங்கே தேடி அலைந்தாயோ உண்மை என்று தெரிந்துமே நெஞ்சம் சொல்ல தயங்குதே கைகள் கோர்த்து பேசினாலே தைரியங்கள் தோன்றுமே கதைப்போமா கதைப்போமா கதைப்போமா(கதைப்போமா) ஒன்றாக நீயும் நானும்தான் கதைப்போமா(கதைப்போமா) கதைப்போமா(கதைப்போமா) கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே கதைப்போமா(கதைப்போமா) கதைப்போமா(கதைப்போமா) கதைப்போமா கதைப்போமா கதைப்போமா கதைப்போமா ஒன்றாக நீயும் நானும்தான் கதைப்போமா கதைப்போமா கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே
Native script lyrics

Lyrics source: global_rights_registry
Copyright & Takedown Notices