Skip to main content
Sirf.one
Vazhithunaiye (From "Dragon") profile photo

Vazhithunaiye (From "Dragon")

BollywoodVazhithunaiye (From "Dragon") - SingleTamil (தமிழ்)original Version

“Vazhithunaiye (From "Dragon")” appears in Vazhithunaiye (From "Dragon") - Single. Vocals: Leon James, Sid Sriram, Sanjana Kalmanje, Vignesh Shivan.

Tamil (தமிழ்) · Film: Vazhithunaiye (From "Dragon") - Single

Marketplace & sponsored listingsAdvertise here

LyricsTamil (தமிழ்)

Vazhithunaiye (From "Dragon") — Leon James

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
vaanam paarttukitantene mazhaiyaay vantu vizhuntaaye vazhitunaiye-vazhitunaiye neeye kanten-kanten ennutaiyavalai tanten-tanten michch uyirai kanten-kanten ennutaiyavanai tanten-tanten michch uyirai urru unnai paarkkaiyile torru kitaitt tanimaiyinai karru tant kaatal vali vittuponate oorkootum nall-nall tatangkalellaam unnai koottikkontu kaikorttukontu itazh cherttuvaikk nall itangkalellaam vaa teti-teti povom itazh cherntirukkum ant nerattile vizhimooti neeyirukkum velaiyile ennenn varam ventum enpataiye naan venti-venti ketppen vaanam paarttukitantene mazhaiyaay vantu vizhuntaaye vazhitunaiye-vazhitunaiye vannam choozhnt itamellaam vaa-vaa oti tirivom vaa en tunaiye, vazhitunaiye neeye kanten-kanten ennutaiyavalai tanten-tanten michch uyirai int neram inippatu pol eppotum iruppaayaa? uchchapatch aachaikontene unnitattinile vetpam kulir etu vantaalum itamaak inaippaayaa? tikku-mukku aatipokinren neerveezhchchiyin nerriyinmeetu nirkkaamal pozhivatu pol un muttam kottit ventum puruvam totangki nunipaatamvarai engkeyo pirant en anpe enai teti vantate potum ini vaazhum attanai naalum minukkum, minu-minukkume vaanam paarttukitantene mazhaiyaay vantu vizhuntaaye vazhitunaiye-vazhitunaiye vannam choozhnt itamellaam vaa-vaa oti tirivom vaa en tunaiye, vazhitunaiye neeye
Native script lyrics
வானம் பார்த்துகிடந்தேனே மழையாய் வந்து விழுந்தாயே வழிதுணையே-வழிதுணையே நீயே கண்டேன்-கண்டேன் என்னுடையவளை தந்தேன்-தந்தேன் மிச்ச உயிரை கண்டேன்-கண்டேன் என்னுடையவனை தந்தேன்-தந்தேன் மிச்ச உயிரை உற்று உன்னை பார்க்கையிலே தோற்று கிடைத்த தனிமையினை கற்று தந்த காதல் வலி விட்டுபோனதே ஊர்கூடும் நல்ல-நல்ல தடங்களெல்லாம் உன்னை கூட்டிக்கொண்டு கைகோர்த்துகொண்டு இதழ் சேர்த்துவைக்க நல்ல இடங்களெல்லாம் வா தேடி-தேடி போவோம் இதழ் சேர்ந்திருக்கும் அந்த நேரத்திலே விழிமூடி நீயிருக்கும் வேலையிலே என்னென்ன வரம் வேண்டும் என்பதையே நான் வேண்டி-வேண்டி கேட்ப்பேன் வானம் பார்த்துகிடந்தேனே மழையாய் வந்து விழுந்தாயே வழிதுணையே-வழிதுணையே வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம் வா-வா ஓடி திரிவோம் வா என் துணையே, வழிதுணையே நீயே கண்டேன்-கண்டேன் என்னுடையவளை தந்தேன்-தந்தேன் மிச்ச உயிரை இந்த நேரம் இனிப்பது போல எப்போதும் இருப்பாயா? உச்சபட்ச ஆசைகொண்டேனே உன்னிடத்தினிலே வெட்பம் குளிர் எது வந்தாலும் இதமாக இணைப்பாயா? திக்கு-முக்கு ஆடிபோகின்றேன் நீர்வீழ்ச்சியின் நெற்றியின்மீது நிற்க்காமல் பொழிவது போல உன் முத்தம் கொட்டிட வேண்டும் புருவம் தொடங்கி நுனிபாதம்வரை எங்கேயோ பிறந்த என் அன்பே எனை தேடி வந்ததே போதும் இனி வாழும் அத்தனை நாளும் மினுக்கும், மினு-மினுக்குமே வானம் பார்த்துகிடந்தேனே மழையாய் வந்து விழுந்தாயே வழிதுணையே-வழிதுணையே வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம் வா-வா ஓடி திரிவோம் வா என் துணையே, வழிதுணையே நீயே
Lyrics source: global_rights_registry

Recording details & Personnel

Movie: Vazhithunaiye (From "Dragon") - Single
ReleasedRelease date awaiting verification

About this song & background

“Vazhithunaiye (From "Dragon")” appears in Vazhithunaiye (From "Dragon") - Single. Vocals: Leon James, Sid Sriram, Sanjana Kalmanje, Vignesh Shivan.

Community Feedback & Ratings

Rate or vote on "Vazhithunaiye (From "Dragon")"

Credits & Personnel

More Songs by Leon James

More Bollywood Soundtracks