Skip to main content
Sirf.one
Un Kadhal Irundhal Podhum (Reprise) profile photo

Un Kadhal Irundhal Podhum (Reprise)

BollywoodKavalai Vendam (Original Motion Picture Soundtrack) - EPTamil (தமிழ்)original Version

“Un Kadhal Irundhal Podhum (Reprise)” appears in Kavalai Vendam (Original Motion Picture Soundtrack) - EP. Vocals: Leon James, Vandana Srinivasan.

Tamil (தமிழ்) · Film: Kavalai Vendam (Original Motion Picture Soundtrack) - EP

Marketplace & sponsored listingsAdvertise here

LyricsTamil (தமிழ்)

Un Kadhal Irundhal Podhum (Reprise) — Leon James

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
ennaitteti vantaa vellattaamr unnaal neram ennaal pochche unnot azhakaal onnum tonl konycham tal chuttip pochche oru paarvaiyile uyir ponatati unnotutaan vittuppokaate naan vaazhntit... un kaatal iruntaal potum potum potum... un kaatal iruntaal potum potum potum... un kaatal iruntaal potum po... tu... m en kaal rentum vazhittet un vaachal vanten atu en enru teriyaamal tatumaarinen vesham pot ventaam enru en nenycham taan cholkinren en aakaayam poolokam ellaame neetaan un moochchotu moochchaak naan cheravaa vellai kaakitam naan kaaviyam aaneno unaip paarttaal... naan ennitam torkkiren tee en terintum ketkiren kan vizhittitap paarkkiren naan teeraat kanavonril taan tolaikiren kaatal iruntaal potum potum potum... kaatal iruntaal potum potum potum... un kaatal iruntaal potum po... tu... m
Native script lyrics
என்னைத்தேடி வந்தா வெள்ளத்தாமர உன்னால் நேரம் என்னால் போச்சே உன்னோட அழகால ஒன்னும் தோனல கொஞ்சம் தல சுத்திப் போச்சே ஒரு பார்வையிலே உயிர் போனதடி உன்னோடுதான் விட்டுப்போகாதே நான் வாழ்ந்திட... உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும்... உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும்... உன் காதல் இருந்தால் போதும் போ... து... ம் என் கால் ரெண்டும் வழித்தேட உன் வாசல் வந்தேன் அது ஏன் என்று தெரியாமல் தடுமாறினேன் வேஷம் போட வேண்டாம் என்று என் நெஞ்சம் தான் சொல்கின்றேன் என் ஆகாயம் பூலோகம் எல்லாமே நீதான் உன் மூச்சோடு மூச்சாக நான் சேரவா வெள்ளை காகிதம் நான் காவியம் ஆனேனோ உனைப் பார்த்தால்... நான் என்னிடம் தோர்க்கிறேன் தீ என தெரிந்தும் கேட்கிறேன் கண் விழித்திடப் பார்க்கிறேன் நான் தீராத கனவொன்றில் தான் தொலைகிறேன் காதல் இருந்தால் போதும் போதும் போதும்... காதல் இருந்தால் போதும் போதும் போதும்... உன் காதல் இருந்தால் போதும் போ... து... ம்
Lyrics source: global_rights_registry

Recording details & Personnel

Explore Leon James & Vandana Srinivasan together
Movie: Kavalai Vendam (Original Motion Picture Soundtrack) - EP
ReleasedRelease date awaiting verification

About this song & background

“Un Kadhal Irundhal Podhum (Reprise)” appears in Kavalai Vendam (Original Motion Picture Soundtrack) - EP. Vocals: Leon James, Vandana Srinivasan.

Community Feedback & Ratings

Rate or vote on "Un Kadhal Irundhal Podhum (Reprise)"

Credits & Personnel

Singers / Vocalists

More Songs by Leon James

More Bollywood Soundtracks

More from Album: Kavalai Vendam (Original Motion Picture Soundtrack) - EP