Sirf.one
Kanne Kanne (Madras Gig)
enoriginal Version

Kanne Kanne (Madras Gig)

Explore Leon James & Jonita Gandhi together
Movie: Kanne Kanne (Madras Gig) - Single
Released
Loading followers

About this song

"Kanne Kanne (Madras Gig)" is a EN track performed by Leon James, Jonita Gandhi from the album "Kanne Kanne (Madras Gig) - Single" (2026). Explore verified credits, streaming links, and official lyrics on Sirf.one.

Credits & Personnel

Lyrics

Kanne Kanne (Madras Gig) — Leon James

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
Love ticket'ல lottery அடிச்சாச்சே Weak wicket'ல victory எடுத்தாச்சே Dark night'u empty street'u முத்தம் ஒன்னு தருவாயா Love liquor தான் bottom sip அடிச்சேன் உன் sticker தான் ஒட்டி வெச்சு ரசிச்சேன் கண்ணு குள்ள பெண்ணே உன்ன பொத்தி வைப்பேன் தெரியாதா என் உசுருக்குள்ள அடிக்கடி மின்னல் தாக்க நீ தான் காரணம் என் மனசுக்குள்ள அடிதடி எண்ணம் போட நீ தான் காரணம் என் உசுருக்குள்ள அடிக்கடி மின்னல் தாக்க நீ தான் காரணம் என் மனசுக்குள்ள அடிதடி எண்ணம் போட நீ தான் காரணம் கண்ணே கண்ணே என் heart'u பாடும் பாட்டு நீ அடி கண்ணே கண்ணே என் சொத்து சுகம் மொத்தமும் நீ அடி என் lucky charm நீ தான் என் life love நீ தான் என் only hope'ம் நீ தான் இன்னும் சொன்னாலும் பொய் இல்லை கண்ணே Single'ah நான் ரொம்ப நாளா இருந்தேன் Scoundrel உன்ன பார்த்ததால விழுதேன் செல்ல பொண்ணு உன்னால் இப்போ Cooking class'ku போறேன் டா காச எரிச்சு castle கட்ட வேண்டாம் போயஸ் garden'ல penthouse வீடு வேண்டாம் குடிசை வீட்டில் AC மாட்டி ஜம்முன்னுதான் இருப்போம் டா என் உசுருக்குள்ள அடிக்கடி மின்னல் தாக்க நீ தான் காரணம் என் மனசுக்குள்ள அடிதடி எண்ணம் போட நீ தான் காரணம் என் உசுருக்குள்ள அடிக்கடி மின்னல் தாக்க நீ தான் காரணம் என் மனசுக்குள்ள அடிதடி எண்ணம் போட நீ தான் காரணம் கண்ணே கண்ணே என் heart'u பாடும் பாட்டு நீ அடி கண்ணே கண்ணே என் சொத்து சுகம் மொத்தமும் நீ அடி என் lucky charm நீ தான் என் life love நீ தான் என் only hope'ம் நீ தான் இன்னும் சொன்னாலும் பொய் இல்லை கண்ணே கண்ணே கண்ணே கண்ணே புதுசு புதுசா என்னை காதலி கண்ணே கண்ணே கண்ணே கடைசிவரை நான் வாரேன் no worry கண்ணே கண்ணே கண்ணே புதுசு புதுசா என்னை காதலி கண்ணே கண்ணே கண்ணே கண்ணே
Native script lyrics

Lyrics source: global_rights_registry
Copyright & Takedown Notices