Sirf.one
Vaaya Veera
enoriginal Version

Vaaya Veera

Explore Leon James & Shakthisree Gopalan together
Movie: Kanchana 2 (Original Motion Picture Soundtrack) - EP
Released
Loading followers

About this song

"Vaaya Veera" is a EN track performed by Leon James, Shakthisree Gopalan from the album "Kanchana 2 (Original Motion Picture Soundtrack) - EP" (2026). Explore verified credits, streaming links, and official lyrics on Sirf.one.

Credits & Personnel

Lyrics

Vaaya Veera — Leon James

Tip: Highlight any lines to generate a customized Instagram / WhatsApp lyric card.
ராப்பகலா அழுதாச்சு, கண்ணு ரெண்டும் வாடிபோச்சு நாப்பது நாள் விடிஞ்சாச்சு, துரும்பென எழசாச்சு ஆச நோய் ஆராதையா மசங்கு விழி கசங்குதையா, கைபிடிக்க நீயும் வாயா என் வீரா, கன்னக்குழி-குழி காஞ்சிகெடக்குது வாயா என் வீரா, நெஞ்சில் வலி-வலி கொஞ்சம் மறஞ்சு போகட்டும் வாயா என் வீரா, கன்னக்குழி-குழி காஞ்சிகெடக்குது வாயா நீ வாயா, மயில்தோகை மேலே மழையை போலவே மூச்சு காத்துல மாறுதம் போல மாமா வா மார்போடு பாஞ்சிக்கோ, கொஞ்சம் சாஞ்சிக்கோ, என்ன மேஞ்சிக்கோ நிதானமா ராசாவே ஒன் ரோசா பூவும் நான்தானே நெஞ்சில் என்ன வெதச்சிக்கோ, கொஞ்சம் அணசிக்கோ, என்ன வளச்சிக்கோ தாராளமா நீளாதோ நீ எனை தீண்டும் நிமிஷங்கள் நூறு ஜென்மம் போனால் என்ன? நீதான் என் சொந்தம் வாயா என் வீரா, கன்னக்குழி-குழி காஞ்சிகெடக்குது வாயா என் வீரா, நெஞ்சில் வலி-வலி கொஞ்சம் மறஞ்சு போகட்டும் வாயா என் வீரா, கன்னக்குழி-குழி காஞ்சிகெடக்குது வாயா நீ வாயா, மயில்தோகை மேலே மழையை போலவே (வாயா என் வீரா) (வாயா என் வீரா) (வாயா என் வீரா) (வாயா என் வீரா) கார்த்திகை போச்சு மார்கழி ஆச்சு பனி காத்தும் அனல் போல கொதிக்குதே, நதி துடிக்குதே, பறிதவிக்குதே பாயாமத்தான் பாவையின் தாபம் யாருக்கு லாபம் புயலோடு எலபோல் உசுறோடுதே, ஒன்னுக் கூடவே உன்ன தேடுதே ஓயாமத்தான் வாழாதே பூங்கொடி காற்றே வருடாமல் விண்வெளியே வானவில் போல் உன்னால் மாறாதோ வாயா என் வீரா, கன்னக்குழி-குழி காஞ்சிகெடக்குது வாயா என் வீரா, நெஞ்சில் வலி-வலி கொஞ்சம் மறஞ்சு போகட்டும் வாயா என் வீரா, கன்னக்குழி-குழி காஞ்சிகெடக்குது வாயா நீ வாயா, மயில்தோகை மேலே மழையை போலவே
Native script lyrics

Lyrics source: global_rights_registry
Copyright & Takedown Notices